ஈவ்லின், டோனி தம்பதியின் அந்த அழகிய மாளிகை பல வருடங்களின் பின்னர்  கலகலப்பில் மூழ்கிக் கிடந்தது.  மறுநாள் இரவு விமானத்தில் ஒலிவியா, வேர்த் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்கள் . அவர்களுக்காகவே இந்த விருந்து...

ஏதனோடு கதைத்துவிட்டு அறைக்குள் நுழைந்த துர்கா வெளியே செல்லவில்லை. சித்தியும் அம்மம்மாவும்  மாறி மாறி நான்கைந்து தடவைகள் அவளைத் தேடி மாடிக்கே வந்திருந்தார்கள்.  “ப்ளீஸ் கொஞ்ச நேரம் தனிய விடுங்க. எனக்கு...

இலண்டன் புறநகர்ப்பகுதி. இப்படியே இன்னமும் அரைமணிநேரம் சென்றால் பிரிஸ்டல் நகர் வந்துவிடும்.  சுற்றத்தை இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. அவன் மனத்திலும் ஏமாற்றமும் கருமையுமே. புத்தம் புதிய ‘டெஸ்லா மொடல் வை...

அதற்குள், மோல் வாயிலில் நடக்க இருந்த தாக்குதல் பற்றிய விபரங்களை எல்லாம்  காலையில் இன்ஸ்டாவில் பார்த்ததைச் சொல்லி, நலம் விசாரித்து அமர வைத்துவிட்டார், தாத்தா.  “இவர்தான் இப்ப கூட்டிக்கொண்டுவந்து விட்டவ...

“துர்கா வெய்ட்!”  விறுவிறுவென்று நடந்தவள் தன்னால் நின்றாள். அந்தக் குரலில் இருந்த கோபமா, ஏமாற்றமா இவற்றோடு கலந்து கிடந்த தவிப்பா எதுவோ ஒன்று அவள் நடையை நிறுத்திவிட்டிருந்தது. “இப்ப என்ன வேணும் உங்களுக...

அந்தத் தோமஸ், துர்காவின் கைப்பேசியைப்  பறித்ததில் நடந்தைச் சொன்னான் ஏதன் . முதல் முறை விமான நிலையத் தாக்குதல் பற்றியும் சொல்ல, விசாரித்துவிட்டுச் சொல்வதாகக் கூறி  இவர்களை அனுப்பி வைத்தார்கள்.  இவர்கள்...

ஷொப்பிங்  முடித்ததும் ஐவரும் மார்க் அண்ட் ஸ்பென்சர் கஃபேயில் வந்தமர்ந்தார்கள்.  அடுத்த முக்கால் மணிநேரம் பொதுவான உரையாடலோடு பொழுது கழிந்தது.  அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச்  சற்றே தள்ளி இருவர் அமர...

அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக்கொள்வான் என்ற குன்றலோடு நின்றவளை ஏவா குரல் இழுத்திட்டு.  ஏவாவும் ஒலிவியாவும் ஆடைத்தெரிவில் மும்முரமாகிவிட்டார்கள். இவளையும் இழுத்துக்கொண்டுதான். இவள் எதையுமே தனக்கென்...

ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய   கடைத்தொகுதிகளுள் ஒன்றான ‘Westfield London’ கார் பார்க் கிங்கினுள் ஏதன் கார் நுழைந்தது.  இந்தக் கடைத்தொகுதி பற்றி  துர்கா கேள்விப்பட்டிருந்தாள். டிக்டொக் மற்றும்  இன்ஸ்ட்டாவ...

ஏவாவையும் ஷொப்பிங் வருகிறாயா என்று கேட்டாள், ஒலிவியா. அவளும் ஆமென்றுவிட்டாள். சோஃபியா கடுமையாக முறைத்தார். ஆரோனுக்கோ அவ்வளவு மகிழ்வு. அதுவும் வருகிறேன் என்ற ஏவா, ஒலிவியா கரத்தைப் பற்றிக்கொண்டு நின்றதை...

1...7891011...59
error: Alert: Content selection is disabled!!