Food Quality and Presentation மற்றும்  Creating Unique Dining Experience இரண்டுக்கும் ஸ்மித்தான் பொறுப்பு . ஏதன் அங்குச் சென்று நின்றான். இவனைக் கண்டதும் முறுவலோடு வந்து கைலாகு கொடுத்தான் ஸ்மித். அவனோ...

தோள்க் காயம் என்று ஓய்வில் இருந்தாலும் முடிந்தளவு தன் வேலைகளை வீட்டிலிருந்தே கவனித்துக்கொண்டான், ஏதன். முதல் நாள்தான் நேரடியாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.  ‘ஆரோன் டேல்’ தனியார் உணவகக் குழுமத்தில், ...

இன்றோ, அதெல்லாம் முடிந்த கதையாயிற்று, கேள்வி கேட்டுக்கொண்டு வரும் வேலை வேண்டாம் சரியோ என்று, மனத்துக்கு அதட்டல் விட்டுக்கொண்டான்.  எல்லாமே , தேம்ஸ்  பாலத்தில்  மூச்சு வாங்க வாங்கப்  பரிதவிப்போடு ஓடிக்...

துர்கா எழுந்து நின்றாள்.  உன் அருகில் வருகிறானே இந்த உணவகத்தின் உரிமையாளன் அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று எப்படிச் சொல்வாள்? சற்றே தடுமாறிவிட்டாள்தான். பார்வை கூட ஏதன்  விழிகளில் பட்டுவிட்டு விலகி...

“ஹலோ!” என்றவளுக்கு, உண்மையில் அடுத்து என்ன கதைப்பது என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு அவன் கூர்மையான பார்வை அழுத்தமாக இவள் மீது படிந்திருந்தது. தன்னை எதிர்பாராது சந்தித்ததும் அவளில் வந்த வியப்பையும்  அதை...

புதிய கல்வியாண்டு, பரபரப்பான தொடக்கத்தில் அந்தப் பல்கலைக்கழகமும் இணைந்திருந்தது.    ஏற்கனேவே சிட்னியில் அறையில் இருந்துதான் உயர் கல்வி கற்றாள். இப்போது பல்கலைக்கழகமும் அப்படித்தான்.  ஆனாலும் அங்க...

நன்றி சொல்லி நகர்ந்தவள் விழிகள் சுழன்றன. வரவேற்புப்பகுதியைச் சுற்றிலும் கண்ணாடித்தடுப்புத்தான். அதுவே, அப்பால் இருந்த உணவுக்கூடத்தைக் காட்டி நின்றது.  இரு ஓரங்களில் யன்னலோரமாக நீள்சதுரத்தில் சிறிதும் ...

ஒலிவியாவோடு கதைத்தபடி வந்த பேத்தியையே பெரியவர்கள் பார்த்து நின்றார்கள். “அப்பம் சாப்பிட்டுக்கொண்டே கதையம்மா.” என்று மெதுவாகச் சொல்லி, இரு அப்பங்களைக் கொண்டுவந்து வைத்தார், அம்மம்மா. கணவர் அருகில் சென்...

இன்னும் ஒன்றே ஒன்று என்று அவர் கேட்கவும் அம்மம்மாவைக் கையில் பிடிக்க இயலவில்லை. ஐந்து நிமிடம் என்றுவிட்டு விரைந்தவர்,  திரும்பி வரும் போது சுட சுட இருந்த அப்பதோடு  அரைக்கப்பில் நல்ல சாயம் போட்டு நுரை ...

பல்கலைக்கழகம் தொடங்கும் அன்றிலிருந்துதான் அங்கே அருகில் அவள் எடுத்திருக்கும் அறை கிடைக்கும் என்றிருக்க, சிறிய தாயார் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள், துர்க்கா. கார் கூடச் சிறிய தாயாரினதுதான். அவள் அம்ம...

1...1213141516...59
error: Alert: Content selection is disabled!!