வெளியே வந்தவர்  என்னருகில் வந்து நிற்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆரத்தித் தட்டை எடுத்தார், சூர்யாவின் இளைய தங்கை.    வெளிப்பட்ட சூர்யாவில் கணத்துக்கும் குறைவாய் நிலைத்த என்பார்வையும் மெல்ல அப்பால் நகரத்...

அவள் தந்தை, கணவர் என்று எல்லோர் முகத்திலும் அப்பட்டமாக அடிபட்ட உணர்வு! பாசமும் அக்கறையுமாக என் கல்யாணத்துக்கு வந்தவர்களாச்சே! இப்படி அமானப்படுத்த இனியும் பார்த்துக் கொண்டிருப்பதா?  “சித்தி!” என்னையும்...

“இதெல்லாம் என்ன என்று கேட்கிறன்?  கலியாணம் முடிச்சு முதல் முதல் சோடியா மாப்பிள்ள வீட்டுக்கு வந்தவர்கள ஆரத்தி கூட எடுக்காமல்…” அதிருப்தியோடு முணுமுணுத்தார், நர்மதாவின் அம்மா.    என்னதான் நான் எல்லாவற்ற...

அதன் பின்னர் வாய் திறக்கவில்லை நர்மதா. ஆனாலும், சற்றும் சமாதானம் ஆகவில்லை என்பதை அவளின் கூம்பிப் போன முகமே காட்டிற்று.   கெட்டிமேளம் முழங்கத் தாலியைக் கையில் எடுத்த சூர்யா சில நிமிடங்கள் அசைவின்றியே அ...

 “என்னடி குரல் உயருது?” என்ற சித்தி, நம்பமுடியாது என்னைப் பார்த்தார்.     “பின்ன என்ன? தொட்டதுக்கும் அவளவயப் (அவர்களை) போட்டு அடிக்கிறீங்க? இந்த வீட்டில அப்பா இருக்கேக்கயும் சரி இப்பவும் நீங்க வச்சதுத...

“எனக்கு முழு மனதோட சம்மதம். போதுமா?”    ஒருபோதுமின்றி உயர்ந்திருந்தது என் குரல்.    சொன்ன வேகத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் வந்து நின்ற எனக்கு மூச்சு விடவே கடினமாக இருந்தது.    உடலில் ஒரு நட...

 “இதென்ன தேவையில்லாத கதைகள் கதைக்கிற பிள்ள?”   பெரியக்கா  கோபமாகக் கவியைச் சாடினார்.    “முதல் ஃபோனைத் தா!” என்றவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க எனக்கு விருப்பமில்லை.   “கவி…” இடையிட்டேன்.    “என்ன...

 ஒருத்திக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்யும் நிலையில் நானும் இல்லையே!    அப்போதிருந்தே மனத்தில் அரித்துக் கொண்டேதான் இருந்தது.  ‘எழுத்துத் தானே முடிஞ்சிருக்கு? நீ இப்பவும் கலியாணத்தை நிறுத்தலாம் உ...

“கராஜுக்கு வெளிக்கிட்டாச்சா தம்பி?” அம்மா.   “ம்ம்…” என்றுவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு நகர,  “மத்தியானம் சாப்பிட வருவ தானே?”  பின்னால் வந்தார்.   நான் எவ்வளவுதான் முகம் திருப்ப...

 இதுவரை என்னில் அவர் கை வைத்ததில்லை என்று நான் எண்ணுவதும் இல்லாது போய்விட்டது. முதுகு சுள்ளென்று எரிந்தது.    “அம்மா உங்களுக்கு என்ன விசரே!”    கத்திக்கொண்டு இடையிட்ட கவியின் கன்னத்திலும் பளார் பளார் ...

1...1920212223...57
error: Alert: Content selection is disabled!!