சாமர்த்தியமாக இருபக்கமும் பேசிப் பேசியே தாயை இளக்கி தம்பியாரை ஏற்க வைத்து வீட்டோடு கொண்டு வந்து இருத்தி விட்டாள். நீ இறுதிவரை அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொண்டால் அந்த வீட்டை உன் பிள்ளைக்கு மாற்றி விட...
“என்னை மாதிரி வரோணும் எண்டு இந்த ஃபீல்ட் செலக்ட் பண்ணாதைங்கோ நிலன். என்ர பிள்ளை எப்பவும் என்னை மாதிரித்தான் இருப்பார். ஆனா நீங்க சாதிக்கிற துறை உங்களுக்குப் பிடிச்சதா இருக்கோணும். டொக்டர்ட பிள்ளை டொக்...
எபிலாக் பத்து வருடங்களின் பின்… நள்ளிரவு பன்னிரண்டரை மணி… ஆதித்யன் குடும்பமே நடு ஹோலில் சிவராத்திரி அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. எப்போதும் போல் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நள்ளிரவில் வெளியாகியிருந்...
“உண்மைக்கும் கொஞ்ச நேரத்துக்கு முதல் நிலனை வெளுக்கிற மாதிரி உங்களை வெளுத்தெடுத்தா என்னெண்டுதான் கிடந்த.” என்று முறைக்க, அவன் சத்தமாக சிரித்தான். “சிரிக்காதங்கோ! பல்லைப் புடுங்கிக் கையில தந்திடுவன்.” “...
இதுவரை இருவரும் போட்ட எந்த சத்தத்துக்கும் அசைந்து கொடுக்காது உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் சத்தமாக எல்லாம் பேசிக் கொள்ளவுமில்லைதான். ஹஸ்கி வாய்ஸுக்கும் முணுமுணுப்புக்கும் இடையில் ஒரு டெசிபலி...
MPK 35 (final epi) பிள்ளைகள் மூவரும் உறங்கியிருக்க, வெறுமனே கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாதனா. இன்னும் ஆதித்யன் கிளினிக்கை மூடிவிட்டு வரவில்லை. அது என்னவோ இந்த அறைக்கு மாற்றலான பின் ஆதித்யன் வந்துவிட...
இறுகிக் கிடந்த ஆதித்யனின் முகத்தையும் கவிழ்ந்திருந்த நித்திலனின் தலையையும் மாறி மாறிப் பார்த்த சாதனா, “நான் பொலிசுக்குப் போகப் போறேன்.” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி. என்னவெனத் திரும்பிப் பார்...
MPK 34 வார்ட் பேசன்ட்ஸ்-ஐ பார்த்து முடித்து ஓய்வாக அமர்ந்து எக்ஸ்ரே ரிப்போர்டுகளை பார்த்துக் கொண்டிருந்தான், ஆதித்யன். அந்நேரம் சாதனாவிடமிருந்து அழைப்பு வர, வேலை நேரத்தில் அனாவசியமாக அழைக்க மாட்டாளே எ...
ஆனா கல்யாணம் செய்து வந்த அண்டைக்கு நிலன் என்னோட படுக்கவெண்டு உங்களிட்ட கேட்க நீங்க சொன்னீங்களாம், ‘அவர் வேலைக் களைப்புல தனியாத்தான் படுப்பர், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டு!’ அதைக் கேட்டுட்டு என்னட்ட வ...
“நீங்க என்ன, கதைக்கிற எல்லாத்துக்கும் ஒரு அகராதி எடுத்து வச்சுக் கதைக்கிறீங்கள்? சாதாரணமா வந்திட்டுது அது! ஒண்டையும் அர்த்தம் வச்சுக் கதைக்கேல நான்.” “ஓம்… உங்களுக்கு ஒண்டுக்கும் அர்த்தம் வைக்கத் தெரி...
