MPK 33 “நிலன்! ரெண்டு பேரின்ர தோளிலையும் கையைப் போட்டுக்கொண்டு நில்லுங்கோ… ஆ… அப்பிடித்தான். இனி நீங்கள் ரெண்டு பேரும் அண்ணான்ர தோளில கையைப் போட்டுக்கொண்டு நில்லுங்கோ…” என்றவளின் சொல்லைத் தட்டாது ஃபோட...
‘க்கும்… நல்ல ஆளுக்குத்தான் கதை சொல்லியிருக்கிறார். இதுக்கெண்டே அவரின்ர கையைத் தானே கீறிப் போட்டுத் தீத்தி விடப் போறான் ஒருநாளைக்கு… அப்பவும் மாற மாட்டார். அதுக்கு ஒரு பிரசங்கம் வைப்பர். அவன் அத...
MPK 32 அன்றிரவு குடும்பம் மொத்தமும் வீடியோ கோலில் கனெக்டாகியிருந்தது. இரண்டு தினங்களுக்கு முன் பரமேஸ்வரியின் தாயின் சகோதரரின் மகள்… அதாவது பரமேஸ்வரியின் மச்சாள் இவருக்கு அழைத்து தனது எண்பதாவது பிறந்தந...
மூவரும் அவளைக் கண்டு விட்டு வெளியில் வர, இவளும் அவர்களை அணுகிப் பாதுகாப்பாக ரோட்டைக் கடந்து அழைத்து வந்தாள். “அப்பா இண்டைக்கு கொழும்பால வருவன் எண்டு சொன்னவர் எல்லோ, வந்துட்டாரரோ?” ஆட்டோவில் ஏறக் கூட இ...
MPK 31 ஆட்டோவின் திறந்திருந்த இரு பக்கங்களும் காற்றையள்ளி வாரி உள்ளே இறைத்துக் கொண்டிருக்க, அதன் பயனாய் முகத்தில் வந்து விழுந்த முடிகளை ஒதுக்கி விட்டபடியே A9 ரோட்டில் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் சாதனா...
நிலமையுணர்ந்து அவர்களிடம் விரைந்த சாதனா, “அவரை விடு அண்ணா. அவர் ஒருதரையும் வேவு பார்க்க வரயில்ல. என்னைக் கூட்டி வர டொக்டர் அனுப்பி விட்ட டக்ஸி ட்ரைவர் அவர்.” என்று பிரித்து விட்டாள். “ஏய்! முதல் நீ எப...
MPK 30 “எல்லாம் உன்னால தான்டி. ஒரு வீட்டுப் பொம்பிளைப் பிள்ளை வழி தப்பிப் போச்சுதெண்டா அந்தக் குடும்பமே சீரழிஞ்சு போடுமெண்டு சும்மாவே சொல்லி வச்சிருக்கினம்? எப்பிடி இருந்த குடும்பமடி எங்கட? நீ எண்டைக்...
MPK 29 “இதுவரை அம்மா என்று கூப்பிட்டு அறியாத மயூ, மகி” என்ற அவன் சொற்கள் அவளை என்னவோ செய்ய, உடனே தன் மான்குட்டிகளிடம் ஓடி விடத் துடித்தாள். ஆனால் அலைபேசியின் அந்தப் பக்கம் பரிதவிக்கும் ஆன்மாவுக்கும் அ...
MPK 28 சாதனா சம்மதம் சொல்லி ஒருவாரமாகியிருந்தது. அந்த விஷயத்தை ஆதித்யன் சொல்லக் கேட்டு உவகையடைந்த பரமேஸ்வரி அவளைத் தேடி வந்து தன் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் பகிர்ந்துவிட்டுப் போயிருந்தார். இப்போது ச...
சாதனாவும் ஒருநொடி என்ன பேச என்று தெரியாது திகைத்துப் போய் நின்றாள். ஆனால் அடுத்த நொடியே ஆதித்யனின் இருமல் சத்தம் கேட்டு அவன் முகம் நோக்கித் திரும்பியவளுக்கு அவனின் பாவனை கண்டு சிரிப்பு வரும் போலிருந்த...
