நிரோஜனும் இப்படி அவள் வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அதிர்ந்துபோனான். தன்னிச்சையாய் அவன் முன்னே இருந்த போத்தலை எடுத்து மறைத்து வைக்க முயன்றான். ஆனால் வீம்பு விடவில்லை. ஆத்திரமும் அக...

அத்தியாயம் 14 நடுச்சாமத்தில் யாருமற்ற வீதியில் அளவான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்தக் கார். பின்னிருக்கையில் கதவோரமாக அமர்ந்திருந்த யாமினி, கும்மிருட்டினுள் நகரும் வீதியையே பார்த்திருந்தாள். ப...

“என்னடி விட்டா கதைச்சுக்கொண்டே போறாய்? ஏமாளியா நான் உனக்கு? நான் என்ன ஆரோ ஒருத்தனுக்கா தூக்கிக் குடுத்தனான். அவன் என்ர ஃபிரெண்ட். குடுத்தா என்ன?” “குடுத்தது பிரச்சினை இல்ல. திருப்பி வாங்கினனீங்களா?” “...

அத்தியாயம் 13 திவாகர் அஜந்தா ஜோடியைத் தன் அறைக்கு அழைத்து, விருந்து கொடுக்கலாம் என்றுதான் யாமினி முதலில் திட்டமிட்டிருந்தாள். அதை நிரோஜனிடம் பகிர்ந்துகொண்டபோது, அவன்தான் எல்லோருமாகச் சேர்ந்து பார்ட்டி...

அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. தம்மைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவனை நெருங்கி, “அதான் நவீனை நாலு மாசம் ஆக்கினீங்களா?” என்று கேட்டாள். நொடியில் அவன் மனநிலையே மாறிற்று. விசமச் சிரிப்புடன் என்னவோ ...

அத்தியாயம் 12 அவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அத்தனையும் ஒரு நிலைக்கு வருவதற்கே நடுச்சாமமாயிற்று. இதற்குள் அவர்களோடு சேர்ந்து தானும் ஆடும் அளவிற்கு வந்திருந்தான் திவாகர். அவரவரே எடுத்து உண்பதுபோல...

அவனும் சிறு புன்னகையுடன் அவர்களை ரசிக்க, “எனக்கு எப்ப நாங்க இப்பிடி இருப்பம் எண்டு இருக்கு நிரோ.” சிறு ஏக்கமும் ஆசையுமாகச் சொன்னாள் அவள். “இப்பவே நாங்க அப்பிடித்தான்!” என்றான் அவன். திரும்பி அவனைப் பா...

அத்தியாயம் 11 கூத்தும் கும்மாளமும் போடுவதற்குச் சிறு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்திருக்கும் கும்பல் அவர்களது. அப்படியிருக்க இன்னும் ஒரு மாதத்தில் அஜந்தாவிற்குத் திருமணம் என்பதும், அவளின் வருங்கால...

உண்மையில் அவளுக்கு அந்த அணைப்பும் அவன் தரும் அரவணைப்பும் தேவையாய் இருந்தன. அதை அனுபவித்து உள்ளம் தெளிந்தவள் நிமிர்ந்து, “நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இலை.” என்றாள். அவளை முறைத்தான் அவன். “அந்த...

அத்தியாயம் 10 அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டவளின் உள்ளத்திலும் உடலிலும் பல நாள்களுக்குப் பிறகு பரபரப்பும் உற்சாகமும். போகிற வழியிலேயே சமைக்கத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு சென்றாள். உடை கூட ம...

1...2728293031...66
error: Alert: Content selection is disabled!!