உண்மையில் அவளுக்கு அந்த அணைப்பும் அவன் தரும் அரவணைப்பும் தேவையாய் இருந்தன. அதை அனுபவித்து உள்ளம் தெளிந்தவள் நிமிர்ந்து, “நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இலை.” என்றாள். அவளை முறைத்தான் அவன். “அந்த...
அத்தியாயம் 10 அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டவளின் உள்ளத்திலும் உடலிலும் பல நாள்களுக்குப் பிறகு பரபரப்பும் உற்சாகமும். போகிற வழியிலேயே சமைக்கத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு சென்றாள். உடை கூட ம...
தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான் அவன். “நிரோ!” என்று அதட்ட முயன்றாலும் முடியாமல் அவள் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது. எத்தனை இலகுவாக அவளைப் பேச வைத்துவிட்டான். மட்ட...
அத்தியாயம் 9 அடுத்து வந்த நாள்களிலும் கொஞ்சம் முறுக்கிக்கொண்டுதான் திரிந்தான் நிரோஜன். அவள் வீட்டுக்கும் வரவில்லை. நாளாக நாளாக அவன் மீதான குறைகள் காணாமல் போய் இப்படிக்கு கண்ணில் படாமல் இருக்கிறானே என்...
சட்டென்று அமைதியாகிப்போனாள் யாமினி. அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சைச் சுருக்கென்று தைத்தன. “இப்ப என்ன சொல்லுறீங்க நிரோ?” என்றாள் அடைத்த குரலில். “என்ன சொல்லுறன்? உன்ர குடும்பத்தக் குத்திக் காட்ட நினைக்கே...
அத்தியாயம் 8 தன் அலுவலக மேசையில் அமர்ந்திருந்து மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தான் நிரோஜன். அவன் முன்னே நவீன். அவர்கள் செய்துகொண்டிருந்த ப்ராஜெக்ட்டின் கடைசி நாள் இன்று. ஓய்வெடுக்காமல் வேலையைப் பார்...
அப்படி என்ன வர இருக்கிறது என்று அலட்சியமாக எண்ணினான் அவன். “ஒரு வருசம் எண்டுறது கனகாலம் இல்ல. பாத்திருக்க போயிடும். அப்ப கவின்ர கலியாணச் செலவு வரும். அவளுக்கு அண்ணாவா, ரகு அண்ணாக்கு மச்சானா நீங்க ஏதாவ...
அத்தியாயம் 7 இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. மாதங்கி இரண்டாம் முறையாக அன்னையாகியிருந்தாள். நாகேஸ்வரி அம்மாவுக்கு என்னவோ கணவரே மகள் வயிற்றில் வந்து பிறக்கப்போகிறார் என்பதுபோலொரு நம்பிக்கை. அவருக்கு இன்னு...
அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவன் பக்கமும் தவறில்லை என்று புரிந்தது. ஆனாலும் அவளால் சமாதானமாகமுடியவில்லை. “யமி!” “…” “யம்மு!” என்று அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னிடம் இழுத...
அத்தியாயம் 6 திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று தெரிய முதலே அவனைக் குற்றம் சாட்டினால் எப்படி? அவன் எதற்குப் பொய் சொல்லப்போகிறான்? இல்லை, இதற்கு முதல் அப்படி எத்தனை தரம் பொய் சொன்னானாம்? முதலில் திலினி...
