Home / Rerun Novels / கடன் அன்பை முறிக்கும் - NP

கடன் அன்பை முறிக்கும் - NP

அவள் எங்கே விமலைக் குறித்தெல்லாம் யோசித்தாள். ஊருக்கு வந்தாலே இவன் கண்ணில் படமால் திரும்பிவிட வேண்டும் என்றுதானே நினைப்பாள்.   அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. திரும்பி அவளை பார்த்தான். யாராவத...

அத்தியாயம் 20     அருள் குடும்பம் பெரிய வசதி இல்லாத போதிலும் படித்த பண்பான குடும்பம். அவன் தகப்பன் அரச உத்தியோகத்தில் இருப்பவர். அருளும் அந்த நேரம் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தவ...

அத்தியாயம் 19     அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டவளுக்கு என்னவோ துரத்திக்கொண்டு வந்த புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட உணர்வுதான் உண்டாயிற்று. ஒரு வழியாக அவர்கள் தெருவுக்குள் நுழைந்து, வீட்டுக...

தூயவன் மட்டுமில்லை துளசி சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை என்றதும் யாழிசையைக் கேள்வியாகப் பார்த்தான் தூயவன்.   முகத்தில் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வந்திருந்தது. தலைமுடி வெட்டியிருந்தாள். காதுகள் ஹ...

அத்தியாயம் 18     வவுனியா டவுனில் இருக்கும் நேசரி ஒன்றுக்குத்தான் மிதிலன் போய்க்கொண்டிருக்கிறான். பெரும்பான்மைப் பொழுதுகளில் கருணாகரன் அல்லது தூயவன்தான் அவனை ஏற்றி இறக்குவது. சில நேரங்களில் ...

வேறு வழி இல்லாமல் இலங்கை வருவதற்கு முதல், நெருங்கிய நண்பன் மூலம், துளசியைத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், மணவிலக்குப் பெறுவதற்காக இலங்கை வருவதாகவும், அவள் தமையன் தன் மீது கோபமாக இருப்பதால் தன் உயிரு...

அத்தியாயம் 17     யாழிசையின் கைப்பேசி இலக்கத்தை எடுப்பதோ, இல்லை அவளை அனுராதபுரத்துக்கே சென்று பார்ப்பதோ அவனுக்கு ஒரு விடயமே இல்லை. நினைத்திருந்தால் அதை எப்போதோ செய்திருப்பான்.   ஆனாலும்...

“மாமா…”   அவர் அவனை எதுவும் பேச விடவில்லை. “தம்பி, உங்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். தெரிஞ்சும் நீங்க செய்தது பெரிய பிழை. அது காணாது எண்டு இன்னும் நீங்க எங்களோட விளையாடப் பாக்கிறீங்க எண்டு தெ...

அத்தியாயம் 16     சின்ன வயதிலிருந்தே மார்க்கண்டேயருடன் தோட்டம் துரவு என்றே வளர்ந்தவன் தூயவன். அவரோடு சேர்ந்து ஒரு விதை முளை விடுவதில் தொடங்கி, பயிராகி, மொட்டடித்து, பூவாகிக் காயாவதைப் பார்த்...

அங்கே அறையில் அரண்டுபோய் அமர்ந்திருந்த சுரப்பியைப் பார்த்ததும் அவருக்குச் சிரிப்பு வந்திருந்தது.   “என்னம்மா? ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்?” என்றபடி அவளருகில் தானும் அமர்ந்துகொண்டார்.   “இந்த ...

1...345678
error: Alert: Content selection is disabled!!