அத்தியாயம் 10 அவளோடு நடந்து வந்தபோது ஏனோ மனம் ஒட்ட மறுத்தது அதிரூபனுக்கு. மாற்றம் வேண்டும் என்று முதல் அடியை எடுத்து வைத்தது அவன்தான். ஆனால், அது அவ்வளவு இலகுவாய் இருக்கவில்லை. ஒரு நடைப்பயணத்தில் கூட ...

அடுத்தகட்டமாகக் கலைவாணி அம்மா கைவைத்தது ரூபிணியின் அழைப்பில். எப்படி இதையெல்லாம் பயிற்றுவிக்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவளை அம்மா என்று அழைக்கத் தொடங்கினாள் ரூபிணி. ஏனோ அதிரவில்லை மனம். கண்ணை...

அத்தியாயம் 9 அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் வானதி. செய்தது பெரும் பிழையாகவே இருந்தாலும் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, மகனோடு வெளியேறிவிடவேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு காத்திருக்க, அவளின் அத்தன...

அவரின் வார்த்தைகள் அவன் மனத்தில் புயலைக் கிளப்பியிருந்தன. ‘மிருணா! நீ பாத்த வேல உன்னையே என்னட்ட இருந்து பிரிக்கப் பாக்குதேடி…’ நெஞ்சில் பாரத்தோடு எழுந்து வீட்டுக்கு நடந்தான். அம்மாவின் அறையில் வ...

அத்தியாயம் 8 “உங்கட நல்ல மனத்துக்கு இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு கனவில கூட நினைக்கேல்ல அதிரூபன்.” மிருணாவின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் முடிந்த பிற்பாடு ஒருநாள் அவன் வீட்டுக்கே வந்து அவனைச் சந்தித்த...

ஒருவாரம் கடந்திருக்க, “வாங்கப்பா டொக்டரிட்ட போயிட்டு வருவம்!” என்று மீண்டும் வந்து நின்றாள் மிருணா. திக் என்றது அவனுக்கு. மறுபடியுமா? நொந்துபோய் இருக்கிறவளிடம் மறுக்க மனமில்லாமல் அவளோடு இழுபட்டான். “எ...

அத்தியாயம் 7 என் குழந்தையின் தந்தைக்கு, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு இளம் பெண்ணின் மனத்தையும் உடலையும் வாழ்க்கையையும் முற்றாக மாற்றிப்போடும் வல்லமை கொண்டதுதான் குழந்தைச் செல்வம் என்பதை அறியேன். தன் உயி...

“பிறகு அந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் எண்டு வரேக்க பிரச்சினை வராதா டொக்டர்? எதுக்கும் வேற ஆக்களைப் பாருங்கோவன். எங்கட தேவைக்கு அதுகளின்ர ஏழ்மையை நாங்க பயன்படுத்திற மாதிரி இல்லையா? பாவமெல்லோ.” ஒரு இளம் ப...

அத்தியாயம் 6 இருள் மறைத்திருந்த வெறும் தரையில் தலைக்குக் கைகளைக் கொடுத்து, மல்லாந்து படுத்திருந்தான் அதிரூபன். உயிருடன் இருக்கையில் அன்பெனும் ஆயுதம் கொண்டு அவனை ஆட்டிப்படைத்தவள் இன்று மறைந்துபோயும் வி...

அவனுக்கும் மனம் சரியே இல்லை. அன்னையின் பேச்சும் சரியாகப் பட்டதில் புறப்பட்டுவிட்டான். ஒருநாளும் அவள் வீட்டுக்குப் போனதில்லை. ஒருமுறை விசாரித்தபோது வீதியின் பெயரைச் சொல்லியிருக்கிறாள். ராதா ஒழுங்கை என்...

1...34567...155
error: Alert: Content selection is disabled!!