அத்தியாயம் 20. கோவிலிருந்து வீடு திரும்பிய ராஜி, அர்ச்சனைத்தட்டை பூஜையறையில் வைத்துவிட்டு, ‘தலையிடி என்று சொல்லிக்கொண்டு வந்தாளே, இப்போ எப்படி இருக்குதோ!’ நினைத்தவாறே, மகளின் அறையை எட்டிப் பார்த்தார்....
அத்தியாயம் 19. திருவிழாவுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அம்மா தங்கைகளுடன் யாழ் வந்திருந்தான் நரேன். நல்லூரடியில் வசிக்கும் தம் உறவுக்காரருடன் தாயும் தங்கைகளும் தங்க, அவன் வழமை போல் ராம் வீட்டில்...
அத்தியாயம் 18 . அன்று நல்லுர்த் தேர்த் திருநாள்! எல்லோரது வீட்டிலும் போல, மயூ வீட்டிலும் அதிகாலையில் இருந்தே ஒரே பரபரப்பாய் இருந்தது ! கொழும்பிலிருந்து அகிலும் வந்திருந்ததால், அதுவும் அடுத்த மாதம் மது...
ராம் ஸ்ரீயையே வைத்த கண் வாங்காது அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து , ‘அவள் ஏதோ சொன்னாள் சரி; அதற்கு இவர் ஏன் இந்தப் பார்வை பார்க்கிறார்! கோபமாகவும் பார்க்கவில்லையே!’ என்ற நினைவு எழுந்தால...
அத்தியாயம் 17. நல்லூர், முருகன் சந்நிதியின் வருடாந்த உற்சவம் ஆரம்பித்திருந்தது! கடந்த ஐந்து வருடங்களாக, மயூவும் அவள் நண்பிகளும் தினமும் அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று அடியளித்துவிட்டே மிகுதி வேலைகள...
‘நான் அவளையே தான் இன்னமும் நினைத்துக் கொண்டு இருக்கிறேனா?’ தன்னைத் தானே கோபமாகக் கேட்டுக் கொண்டவன், தனக்குத் தானே அந்த நினைப்பை உடனடியாக மறுத்தும் கொண்டான். கழக வளாகத்தில், மரங்களின் கீழ், கல்லிருக்கை...
அத்தியாயம் 16. உறக்கம் தழுவ மறுக்க, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் ஸ்ரீ! படுத்ததும் எவ்வித சலனமுமில்லாது நித்திரை கொள்வது போல் இன்று முடியாமல், மனமோ கலவையான உணர்வுகளால் கனத்துக் கிடந்தது! காதல்! ம...
அத்தியாயம் 15. மாலைப் பொழுதில், தனக்கேயுரிய விதத்தில் இயங்கிக் கொண்டிருந்தது யாழ் நகரம்! மாலைத் திரைப்படக்காட்சியை பார்த்துவிட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ‘கேஎப்சி’யில் அமர்ந்திருந்தனர் தோழிகள் மூ...
அத்தியாயம் 14 . நண்பிகள் அப்பால் செல்ல, முறுவலுடன் நின்றவனை கடிச்சுக் குதறுவது போல் பார்த்தாள் மஞ்சு. அந்த முறைப்பை புன்னகை மாறாமல் ஆசையாக எதிர்கொண்டான் அவன். ‘‘ஏன் உங்களுக்கு இந்த வம்பு வேலை?’’ கோபமா...
அத்தியாயம் 16 வேலைகள் எல்லாம் மளமளவென்று நடந்தன. வவுனியா வளாகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் மாற்றல் பெறுவது சற்றே சிரமமாய் இருந்தாலும், மாற்றி எடுத்துக்கொண்டான். அவர்களும் வீட்டிலிருந்து வெ...
