Home / Rerun Novels / காதல் காயங்களே

காதல் காயங்களே

அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு சொன்னான். “இங்க பார் மயூரி! நமக்கு இன்னும் வயசும் வாழ்க்கையும் தாராளமா இருக்கு. இந்தக் குழந்தையே வேணும் எண்டு ஏன் நிக்கிறாய்? நீ சொல்லுற மாதிரியே ரெஜிஸ்டர் செய்து பிள்ள...

அத்தியாயம் 18     ஒரு மாதப் பிரிவு. அவனைப் பாராமல், அவனின் அணைப்புக்குள் அடங்காமல், அவனின் அருகாமையை அனுபவிக்காமல், அவன் குறும்புகளை ரசிக்காமல் எப்படி இருக்கப்போகிறாள்? மயூரிக்கு நினைக்கும்ப...

பேயாட்டம் ஆடிய மனது அமைதிகொண்டிருந்தது. அதன்பிறகுதான் நடந்துபோன நிகழ்வின் ஆழம் விளங்க தனக்குள்ளேயே குன்றிப்போனான் பிரதீபன். என்ன காரியம் செய்துவிட்டான். அவனே அவனளவில் தாழ்ந்துபோய் நின்றான். குன்றலோடு ...

“எண்டைக்கோ ஒருநாள் நடக்கத்தானே போகுது தீபன். அது இப்பவே நடக்கட்டுமே. அப்ப நானும் தனியா இருக்கத் தேவையில்லை. உங்களோட இங்க இருந்திடுவன். உங்கட வீட்டுக்கு வேணுமெண்டால் பிறகு சொல்லுங்கோவன்.”   அவனோ ம...

அத்தியாயம் 17     என்ன முயன்றும் பழைய மயூரியைப் பிரதீபனால் பார்க்கவே முடியவில்லை. நந்தினியும் எவ்வளவோ முயன்று பார்த்துத் தோற்றுத்தான் போனாள். ஒரு சோகம்.. ஆற்ற முடியாத துயர் அவள் முகத்திலும் ...

எல்லாவற்றையும் தேவகி கவனித்துக்கொண்டுதான் இருந்தார். எதற்கும் அவள் அவனைப் பார்ப்பதும், அவனுடைய கண்ணசைவில் வேலைகளைப் பார்த்ததும், முடிந்தவரை அவனை அண்டியே நின்றதும், அவனின் மெல்லிய இதமான அதட்டலில் மட்டு...

“ஐயோ என்ன விடுங்கோ.. என்ர அம்மா! எங்க போயிட்டீங்க.. அம்மா அம்மா! என்ர அம்மா.. என்ன நடந்தது உங்களுக்கு? என்ன விட்டுட்டு எங்க போனீங்க.. ஐயோ இல்ல உங்களுக்கு ஒண்டும் நடக்கேல்ல எழும்புங்கோ.. அம்மா.. எழும்ப...

அத்தியாயம் 16       அன்று முழுக்க மயூரிக்கு ஏனோ மனம் சரியே இல்லை. ஒருமுகமாக எந்த வேலையும் பார்க்க முடியாமல் கவனம் சிதறிக்கொண்டே இருந்தது. கையிலிருந்த ஃபோனை ஒருமுறை தவறவிட்டாள். என்னவோ ய...

“காதல் சரி அதென்ன காயக்காரன்?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்ட அழகில் அவள் விழிகளில் மையல் வந்தது.   தன்னை மறந்து அவனையே பார்த்தாள்.   “என்ன?” என்றான் கொடுப்புக்குள் சிரித்தபடி.   ஒன...

அத்தியாயம் 15     அறைக்குள் வந்து கதவடைத்த பிரதீபன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துகொண்டான்.   அவன் மனம் என்ன நினைக்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்ன வேண்டுமாம் அத...

1...345678
error: Alert: Content selection is disabled!!