“ஹாய் டார்லிங்! கேகே கதைச்சவனா?” “அது யாரடி கேகே?” “காதல் காயக்காரன். என்னவோ தெரியாதவள் மாதிரி நடிக்கிறியேடி மய்யு.” “பக்கத்தில இருந்தாய் எண்டு வை. வெளு வெளு எண்டு வெளுத்து...
சோபை இழந்து கிடந்த அந்த முகத்தில் புதுச் சோபையை அந்தச் சிரிப்புக் கொடுக்க உள்ளம் துள்ளிற்று அவளுக்கு. எதையோ பெரிதாகச் சாதித்துவிட்ட உணர்வு. அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்து, புது உடை மாற்ற...
அத்தியாயம் 9 பிரதீபன் உண்மையிலேயே மிகுந்த கோபமுற்றிருந்தான். மயூரி, இப்படித் தொட்டாற் சிணுங்கி போன்று நடப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவரை அவனது பெயரை வைத்து விளையாடிக்கொண்...
“அவர் அப்பா நல்ல மாதிரி. உண்மையாவே நல்ல பிரென்ட். நிறைய ஹெல்ப்பும் செய்திருக்கிறார். இங்க வரேக்க, என்னைக் கண்டுட்டு ரெயில்வேக்கு கொண்டுவந்து விட்டதும் அவர்தான். அவர் ஒரு சின்னப் பிழை செய்திட்டார். ஆனா...
அத்தியாயம் 8 புகையிரதம் நகர்ந்துகொண்டிருந்தது. அவள் மட்டும் நினைவுகளில் அவனிடமே தேங்கிப் போயிருந்தாள். இன்னும் அவன் அனுப்பிய பறக்கும் முத்தம் உருவாக்கிய நடுக்கம் அவளில் இருந்து வெளியேறவே...
“நீ பிடிச்சாத்தான் பைக் ஸ்டார்ட் ஆகுமாம்!” அவன் பிடித்த அடத்தில் அவளுக்குக் கடுப்பேறியது. “சத்தியமா ஒரு நாளைக்கு என்னட்ட நல்லா வாங்கிக் கட்டப்போறீங்க!” என்றபடி அவன் தோளைப் பற்றிக்கொண்டாள...
அத்தியாயம் 7 அவன் சென்றுவிட்டான் என்றதும் அப்படியே தொய்ந்து சோபாவில் விழுந்தாள் மயூரி. மகளை எழுப்பவேண்டும் என்கிற நினைவே வரவில்லை. இன்னுமே அவன் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தான். ஜன்னலருகி...
“ஆது பாவமெல்லா மயூரி. உன்ர அப்பா எண்டால் உனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும். அம்மா அப்பாவை வேலைக்காக பிரிஞ்சு இருந்த காலத்திலயே என்ன பாடு பட்டனி(பட்டாய் நீ)? அப்படித்தானே அவளுக்க...
அத்தியாயம் 6 இரவு முழுக்க பிரதீபனுக்கு உறக்கமில்லை. மிகவும் அழகாகவும் மென்மையாகவும் ஆரம்பித்த உறவு, ஏன் இப்படிக் கலைத்துப்போட்ட கோலம் போன்று மாறிப்போனது? வருடங்கள் பத்து ஓடித் தொலைந்துபோ...
அத்தியாயம் 5 இரண்டு நாள் விடுமுறையும் முடிந்து, அன்று வழமைபோன்று பஸ்சுக்காகக் காத்திருந்தாள் மயூரி. அவனும் வருவான் என்று தெரியும். ‘இண்டைக்குச் சிரிக்கக்கூடாது! தெரியாட்டி பெயரை க...
