“நிரோ ப்ளீஸ். எனக்கு என்னிலதான் நம்பிக்கை இல்லை.” என்றவளை நம்பாமல் பார்த்தான் அவன். “அது… ஒரு காலம் எதிர்காலத்தப் பற்றி யோசிச்சாலே சந்தோசமான கற்பனைகள்தான் வரும். அப்ப எல்லாம் நான் இந்தளவுக்கு மனதளவில ...
அத்தியாயம் 40 யாமினி விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள். கண் முன்னே நிற்பவனை நம்பவே முடியவில்லை. இவன் எப்படி இங்கே? அல்லது, அல்லும் பகலும் அவள் சிந்தையை அவனே ஆட்சி செய்வதால் அவன் நிற்பதுபோல் இருக்கிறதா ...
அப்படி இல்லை என்று தெரிந்தபோது கோபம்தான் வந்தது. அடக்க முடியாமல் வந்து கேண்டீனில் அமர்ந்திருந்தான். அந்தப் பக்கமாக அசோகன் போய்க்கொண்டிருந்தான். “எனக்கு ஜெர்மனுக்கு போகோணும்!” என்றான் நிரோஜன் சத்தமாக. ...
அத்தியாயம் 39 காவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்து அவள் வைத்தியசாலையில் இருக்கையிலேயே யாமினி அழைத்துப் பேசினாள். ஏகாம்பரம் ஐயா, மல்லிகா அம்மா, காவ்யா, ஏன் ரகு கூட அவளோடு கதைத்தான்....
“அம்மாச்சி என்னம்மா?” ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தபடி கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு, அழுத விழிகளோடு அவரை பார்த்துப் புன்னகைக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. மொத்தமாகத் தனியாக வந்துவிட்டதும...
அத்தியாயம் 38 யாமினி ஜெர்மன் சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. மொத்தமாக இறுகிப்போயிருந்தான் நிரோஜன். குறைந்த பட்சமாக விமானம் ஏறிய பிறகாவது தனக்கு அழைத்து, அல்லது குறுந்தகவல் அனுப்பியாவது விடைபெறுவாள் ...
அவளது இதயம் தன் துடிப்பைத் தவறவிட்டது. இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த நினைவுகள், ஒரே நொடியில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளத்தை நிரப்பின. இமைக்கவும் மறந்து பார்த்தாள். உண்மையில் அவன்தானா? இல்லை, துடித்து...
அத்தியாயம் 37 துக்கமா, துயரமா என்று பெயரிட முடியாத கனத்த மனநிலையில் தன் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தாள் யாமினி. அவளுக்கு எதிரே தயாராக இருந்த சின்னதும் பெரியதுமான இரண்டு லக்கேஜுகள், இன்னும் சில மணி ...
“இல்லை அத்தான். இது என்ர குடும்பமும்தானே. அம்மாக்கு நானும்தான் மகள். நான் செய்தா என்ன? இதை ஏன் நீங்க அப்பிடிப் பாக்கிறீங்க இல்ல?” என்றாள் அவள் கண்ணீருடன். “அப்ப என்னத்துக்கு எனக்கு மறைச்சு இதையெல்லாம்...
அத்தியாயம் 36 வயதான பெண்மணி. கணவரை இழந்து மனத்தளவில் மிகவுமே தளர்ந்துபோயிருப்பவர். இந்த நேரத்தில் யாராவது ஒருவரைச் சார்ந்து வாழவும், தனக்குப் பழக்கப்பட்ட இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளவும், அங்கே தன...
