அத்தியாயம் 30 காலத்தின் வேகத்தில் எந்தப் பாகுபாடுமில்லை. அது யாருக்காகவும் காத்திருக்கவும் இல்லை, எதற்காகவும் தன் வேகத்தை நிறுத்தவும் இல்லை. யாமினி எப்படியோ வவுனியாவில் தன் இருப்பைப் பழகிக்கொண்டாள். ஆ...
***** கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அஜந்தா எப்போதோ பேப்பர் போட்டுவிட்டு வவுனியாவுக்கு நிரந்தரமாகச் சென்றிருந்தாள். யாமினியைத் தனியாக விட்டுவிட்டுப் போவது கவலைதான். ஆனால், திருமணத்திற்கு மு...
அத்தியாயம் 29 ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். முதலில் நிரோஜனுக்கு வர விருப்பமில்லை. என்னவோ அவனுக்கு எதிலுமே பற்றற்ற நிலை. நவீன்தான் விடாமல் இழுத்து...
“யமி அக்காக்கு எடுத்துக் கேப்பமா அம்மா?” அவள் என்னவோ சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால், “அவளுக்கு எடுக்கிறேல்ல.” என்ற அவனுடைய அவசரமான பதிலில் பெண்கள் இருவரும் சந்தேகமாக அவனை நோக்கினர். “அது அவள் ஆக்சிடெ...
அத்தியாயம் 28 சொல்லாமல் கொள்ளாமல், அதுவும் நடுச்சாமத்தில் திடீரென்று கொழும்பிலிருந்து திருகோணமலை வரை பைக்கில் வந்து நின்ற மகனைக் கண்டு மல்லிகா அதிர்ந்துபோனார். அதன்பிறகும் அறைக்குள் புகுந்தவன் வெளியில...
“என்னம்மா விசேஷம்? டீ, ரோல்ஸ் எண்டு இந்த இடமே அல்லோலகல்லோலப்படுது?” தாம் செய்துகொண்டிருக்கும் தவறைப் பூசி மெழுக மீண்டும் பேச்சுக் கொடுத்தான் நவீன். “பெருசா ஒண்டும் இல்லை அண்ணா. ரெண்டு மாதத்துக்கு முதல...
அத்தியாயம் 27 யாமினியின் நடை சட்டென்று நின்றுபோயிற்று. இதயம் ஒரு கணம் நின்று மீண்டும் வேகமாகத் துடித்தது. தொண்டை அடைத்துக் கண்களில் நீர் திரள அவனையே பார்த்து நின்றாள். நிரோஜனும் அவளை அங்கே எதிர்பார்க்...
அஜந்தாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதே நேரத்தில் நிரோஜனையும் அறிந்தவள் அவள். அத்தனை இலகுவாக யாமினியை விட்டுவிடுவான் என்று தோன்றவில்லை. காயங்களும் கசப்புகளும் ஆறுவதற்குக் காலம் கொடுத்தாலே மாற...
அத்தியாயம் 26 சில்லு சில்லாக நொறுங்கிப்போயிருந்தாள் யாமினி. கோபப்படுவான், சண்டை பிடிப்பான், கதைக்காமலேயே இருப்பான் என்றெல்லாம் எண்ணினாளே ஒழிய, பிரிவைச் சொல்வான் என்று நினைக்கவில்லை. முதலில் அவர்கள் எப...
எல்லோரும் தம்மையே பார்ப்பது போலிருக்கவும் அவளை அழைத்துக்கொண்டு கேண்டீனுக்குப் போனான். இருவரும் அமர்ந்ததும், “சொல்லு!” என்றான். “உங்களைக் கேவலப்படுத்த நினைக்கேல்ல நிரோ. அசிங்கப்படுத்த நினைக்கேல்ல. அப்ப...
