அத்தியாயம் 19 ஏதோ ஒரு கதவு தனக்குத் திறக்கும் என்கிற நம்பிக்கையோடுதான் சொந்த ஊருக்கு வந்தான் எல்லாளன். அதற்கென்று இப்படி ஒரு திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. காண்டீபனின் அன்னையும் சகோதரனும்...

ஆனால் இன்று அப்படி இல்லை. அவன் பிறந்து வளர்ந்த ஊர் அவனிடம் எதையோ சொல்ல, அல்லது தெரிவிக்கக் காத்திருப்பதாக அவன் உள்மனம் சொல்லிற்று. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். ஊருக்குள் சென்றதும் என்னென்னவோ நினைவ...

அத்தியாயம் 18 அகரனின் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கும் எல்லாளனின் பிள்ளைகள் நேசரிக்கும் சென்றிருந்தனர். தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்து குணசேகரன் கொடுத்திருந்த குற்றவியல் வழக்கு ஒன்றின் கோப்பினைப...

“ப்ளீஸ்! எனக்கு என்ர வேலை சரியான முக்கியம். நாளைக்கு ஒரு கஷ்ட துன்பம் வந்தா என்னைப் பாக்கிறதுக்கும் ஆக்கள் இல்ல, உதவி கேட்டு நான் போய் நிக்கிற அளவுக்கும் ஒருத்தரும் இல்ல. அந்தத் தயாநிதிக்கு மகளா பிறந்...

அத்தியாயம் 17 டைகர் இப்போது ஓரளவிற்குத் தெளிந்திருந்தான். கேதகியின் நிலைதான் சொல்வதுபோல் இல்லை. இன்னுமே காய்ச்சல் அடித்தது. காயம் மாறுகிறதா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை. கையை அசைக்க முடியாது. ...

“முதல் ஆதினிக்கு வலை விரிச்சதா சொன்னவன். ஆதினிய இல்லாம ஆக்கினா அது எனக்கும் வலிக்கும், அவன்ர தம்பிக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பைச் சொன்ன மாமாக்கும் வலிக்கும் எண்டு யோசிச்சிருப்பான். அதுக்காக ஆதினிய...

அத்தியாயம் 16 அநியாயமாகப் பறிகொடுத்துவிட்ட உறவுகளின் இழப்பிலிருந்து இன்னுமே மீள முடியாமல் தவித்தபடியிருந்தது காண்டீபனின் வீடு. சம்மந்தரின் மரணம் காண்டீபனையும் சேர்த்து நினைவூட்டிவிட்டதில் இன்னுமின்னும...

பதில் சொல்லாமல் அழுத்தமாக அவரையே பார்த்தான் அவன். உள்ளே பல்லைக் கடித்தாலும், “அவள் தயாநிதின்ர மகள். வேந்தனுக்கு அவளைப் பிடிச்சிருக்காம்.” என்றார் சுருக்கமாக. “அதாலதான் அந்த எல்லாளன்ர கண்ணில அவள் பட்டு...

அத்தியாயம் 15 கதிரவன் கொண்டுவந்த ஃபுட்டேஜில் இலக்கம் மறைக்கப்பட்ட லொறியின் பின் பக்கம்தான் தெரிந்தது. முதலில் மிதமான வேகத்தில் சென்ற லொறி திடீரென்று வேகமெடுத்தது. அவர்கள் இருவரையும் அடித்துத் தூக்கி எ...

அப்போதுதான் அவனைக் கவனித்தாள். கவனித்தளவுக்குப் பெரும் திகைப்பாயிற்று. என்னவோ சிவப்பு நிறச் சாயத்தை உடல் முழுக்கத் தெளித்துவிட்டதுபோல் முகம், புஜங்கள், கைகள் என்று எல்லா இடமும் இரத்தம். அதைவிட அவனுடைய...

1...3132333435...60
error: Alert: Content selection is disabled!!