Home / Rerun Novels / அன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்

அன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்

‘‘மாமி, பிள்ளைகளை விட்டுட்டே போகலாம். ஆனாப் பாருங்க, வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்கள். சரி சனிக்கிழமை தானே, இவன்களைக் கண்டால் மஞ்சுவும் சந்தோசப்படுவாள்.’’ என்று சொல்ல, பூரணியும், ‘‘அதுக்கென்னம்ம...

அத்தியாயம் 27. தான் அழைப்பு மணியை அழுத்தியதும் ‘‘வாறேன்’’ என்று சொன்னவள், இன்னமும் வந்து கதவைத் திறக்கவில்லையே என்று நினைத்து மீண்டும் மணியை அழுத்திய நரேன் பொறுமையிழந்து, ‘‘மஞ்சு…மஞ்சு,க கதவைத் ...

‘ஓஹோ! அப்போ நம்மைப் பற்றி ஏதோ எடுத்து விட்டிருக்கிறா என் செல்லம்! அதுதான் மஞ்சு அதை இங்க போட்டு உடைக்கத் துடியாத் துடிக்கிறா! என்னவாக இருக்கும்?! ம்ம்ம்…சரி சரி, எப்பவும் போல மஞ்சுவிடமே கேட்டுட்...

அத்தியாயம் 26 . ஒருவாறு தயாராகிய ஸ்ரீயையும் அழைத்துக் கொண்டு, அவள் தோழிகளும் குடும்பத்தினரும் கோவிலை நோக்கிப் புறப்பட்டனர். ‘‘சேலை கட்டிக் கொண்டு வா.’’ என, எல்லோருமாகச் சொல்லியும் கேளாமல், மிகவும் பிட...

‘‘ச்சே! என்ன கதையடா கதைக்கின்றாய்? பார்த்து வைக்கிறதா? போடா போ. போய் உருப்படியாக ஏதாவது செய். வந்திட்டான் கேட்க.’’ கோபமாய்ச் சொல்லிக்கொண்டு, படத்தையும் பார்க்காது எழும்பிச் செல்லும் தன் தமக்கையைப் பார...

அத்தியாயம் 25. அன்று சனிக்கிழமை! இரவுணவு முடிந்த பின் தன் தம்பிகளுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. திரைப்படம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இல்லையென்றாலும், நல்ல படங்களை எல்லோருமாய் சேர்...

அதைப் பார்த்தவன், ‘‘இங்கே பாரும், இப்ப நீர் குடைக்குள் வராமல் நனைந்து கொண்டு தான் வருவேன் என்று அடம் பிடித்தால்…’’ சொல்லி நிறுத்தி, தவிப்போடு நோக்கியவளை குறும்பாக ஆராய்ந்தான். கொட்டும் மழையும் க...

ராமையும் ஸ்ரீயையும் ஆரம்பத்திலிருந்து கேலி பேசிக் கொண்டிருந்த மஞ்சுவும், தன்னுள் தன் கவலைகளுடன் சுருண்டு விட்டதால், தோழியில் அடிக்கடி ஆதுரமாய்ப் பதிந்து மீளும் ராமின் பார்வைகளை அவளாலும் இனம் காண முடிய...

அத்தியாயம் 24. அன்று காலை முதல் விரிவுரை முடிந்ததும், அடுத்த விரிவுரை தொடங்க இன்னமும் ஒருமணி நேரமிருப்பதால், தோழிகள் மூவருமாய் கண்டீனுக்கு அருகிலுள்ள சிறு பகுதியில் போடப்பட்டிருக்கும் ஸ்டோன் பெஞ்சில் ...

ஆரம்பத்தில் அவனுடன் கோபித்துக் கொண்டு கதைக்காமல் இருந்த ராமையே பெரும் பாடுபட்டுத் தான் கதைக்க வைத்தான். ஆனால் மஞ்சு? ‘அவள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவும் தான்!’ வேதனையுடன் நினைத்தவன் வீட்டினுள் வர...

123...5
error: Alert: Content selection is disabled!!