Home / Rerun Novels / கேட்பார் இன்றிக் காதல் - NP

கேட்பார் இன்றிக் காதல் - NP

அத்தியாயம் 48 அறைக்குள் வந்த அபயனுக்கு மனைவியின் நினைவு. அதுவும் அவனுடைய மேசை கதிரையைப் பார்த்தபோது, இன்னும் அவள் அதில் ஒரு கையை நீட்டி, தலை வைத்துப் படுத்திருப்பதைப் போல் இருக்கவும் பின் தலையில் தட்ட...

அத்தியாயம் 47 “என்னடா திடீர் எண்டு வந்து நிக்கிறாய்?” அவனைக் கண்டதும் ஆச்சரியமாய் வினவினாள் சுபாங்கி. ஒரு கணம் வேறு ஏதாவது சொல்வோமா என்று யோசித்தாலும் அபயனுக்கு மறைக்கப் பிடிக்கவில்லை. அப்படி மறைத்தால...

அத்தியாயம் 46 முதுகுக்கு ஒரு தலையணையைக் கொடுத்து அபயன் கட்டிலில் சாய்ந்திருந்தான். அவன் அணைப்பில் அடங்கியிருந்த அன்பினி, களைப்புடன் விழிகளை மூடியிருந்தாள். சுகமான அயர்ச்சி இருவரையும் ஆக்கிரமித்திருந்த...

அத்தியாயம் 45 அன்று மாலை களைத்துப்போய் வீடு வந்த அபயன், அங்கே அமர்ந்திருந்த அன்பினியைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டான். இவ்வளவு தூரம் வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. உள்ளே மெல்லிய இதம் படர்ந்தது. ...

அத்தியாயம் 44 வார்த்தைகளில் வடிக்கமுடியாத ஒரு அழுத்தமான மனநிலையில்தான் அன்பினிக்கு அந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கழிந்தது. அன்று அவன் அப்படிச் சொன்னபோது துடித்துப்போனாள். எப்போதுமே என்னைப் பற்றி யோசிக்கவ...

அத்தியாயம் 43 இந்துமதி உறங்கிய கொஞ்ச நேரத்தில் அபயன் அழைத்தான். சத்தம் இல்லாமல் எழுந்து, அறைக்குள் வந்து அழைப்பை ஏற்றாள் அன்பினி. அக்காவோடு எதற்குத் தேவை இல்லாமல் கதைத்தாய் என்று கேட்பானோ என்று உள்ளூர...

அத்தியாயம் 42 என்றைக்கு அண்ணி என்று சொல்லாதே என்று சுபாங்கி பேசினாளோ அன்றிலிருந்து அவள் இருக்கிற பக்கமே அன்பினி போகமாட்டாள். அப்படித்தான் அந்த வீட்டில் இருந்தாள். இன்று மட்டும் ஏன் இப்படியானது? சுபாங்...

அத்தியாயம் 41 அபயனின் தோளிலேயே தளிர் உறங்கியிருந்தாள். ஆனாலும் வீட்டு வாசலுக்கும் கேட்டுக்கும் நடந்துகொண்டே இருந்தான் அபயன். மனத்தின் உளைச்சலுக்கும் தகிப்புக்கும் அந்த நடை அவனுக்குத் தேவையாய் இருந்தது...

அத்தியாயம் 40 அன்பினி ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கி இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. கல்லூரி, கற்பிப்பது, சக ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர், அந்த ஊர், போக்குவரத்து, தங்குவது எல்லாம் ஒரளவிற்குப் பழக்...

அத்தியாயம் 39 எப்போதும் அர்த்தமற்ற கோபத்தாலும், வீணான வார்த்தைகளாலும் எதிர்வினைகளைக் காட்டுவது அன்பினியின் இயல்பு கிடையாது. எதையும் செயலில் காட்ட வேண்டும் என்று நினைப்பாள். அப்படி, இவர்களின் வாய்க்கும...

1234...7
error: Alert: Content selection is disabled!!