அந்த விடுதியே புதிதாகத் தெரிந்தது செம்பருத்திக்கு. ஒரு வேளை புதிய நபர்களுடன் இருப்பதாலோ, இல்லை அவர்களுக்காக புதிய விதமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாலோ என்பது தெரியவில்லை. “வாங்கம்மா என்று எதிர்கொண்டு அ...
“நேரம் கிடைக்கிறப்ப ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் அவனுங்க கூட விளையாடுங்கம்மா… சந்தோஷப் படுவானுங்க” “அன்பைக் காட்ட நேரத்தைத் தாங்கன்னு சொல்றிங்க” “ஆமாம்மா நேரத்தை விட சிறந்த பரிசு உலகத்தில் இல்லைங்...
சூரிய விளக்கில் சுடர்விட்ட கிழக்கு அன்றைக்கு என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது ராதிகாவுக்கு. செம்பருத்தி தன்னை ஒர விழிப் பார்வையில் சிறை பிடித்தவாறே விட்டு விலகி ஜாகிங் சென்ற அவினாஷைப் பார்த்தாள். சாம...
“வாங்க மேடம்… வாங்க மிஸ். ராதிகா பயணம் சுகமா இருந்ததா?” “செம்பருத்தி… எப்படிம்மா இருக்க“ என்று அழைத்த மங்கையற்கரசி சற்று குள்ளம் என்று கூட சொல்லலாம். நிறம் கூட அதிகமில்லை. ஆனால் பார்வையில் அப்படி ஒரு ...
“நீ என்ன எதிர்பார்கல? எதை எதிர்பார்த்த?” “அபிராமைக் கவனிக்க எந்த விதத்திலும் அவனோட டேஸ்ட்டுக்கு ஒத்து வராத செம்பருத்தியை அனுப்பினேன். அவனோட இந்த தற்கொலை முயற்சியை நான் எதிர்பார்த்தேன். ஏன்னா அவ...
“நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான். “இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்” “அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” ப...
“எப்படி அவன் கைக்கு போதை மருந்து போச்சு” “அதுதான்மா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம்” “இந்த அளவுக்கு அவனுக்கு சரக்கு கிடைச்சிருக்குன்னா நமக்கு நல்லா அறிமுகமான நபராலதான் அது நடந்திருக்கும். யாரது?” “அ...
பரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது. “ஸ்போர்ட்ஸ் மீட்...
“இல்லை மழை வர மாதிரி இருக்கே” “ரெயின் கோட் எடுத்துக்கலாம்” அடுத்த சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் சிறகை விரித்து பறக்கத் தொடங்கின. மெல்லிய சாரல், நல்ல குளிர் காற்று, மனதுக்கு நெருக்கமானவன் மிக...
அவர்கள் வந்தது சிறிய வண்டிதான். இப்போது அவினாஷும் வருவதென்றால் ஓவியாவை பின் இருக்கையில் மடியில்தான் உட்கார வைக்க வேண்டும். முன்னிருக்கையில் கோபன், லவங்கம் மற்றும் அவினாஷ். பின்னிருக்கையில் சேச்சி, ...
