38 நாட்கள் அதுபாட்டில் உருண்டன. பாடசாலைகள் தொடங்க முதல் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமே. பிள்ளைகள் வாயால் கேட்கமாட்டார்கள். மனத்துள் எதிர்பார்ப்பார்கள் என்று டேமியனுக்குத் தெரியும் . அதுவே ஐந்து நாட்...
37 “அம்மா… ஏனம்மா?” என்றபடி, கிறிஸ்டினாவின் அறைக்குள் உள்ளிட்டான், டேமியன். அவன் உச்சரித்த அந்த இரு சொற்களில் அத்தனை வலி. அதை, அவன் தாயும் உணர்ந்துகொண்டார். இருந்தாலும் அவர் மனத்தில் சிறிதேனும் இளக்கம...
“இப்ப எங்க போறா?” முணுமுணுத்தபடி வேகமாக வந்து பார்த்தால் தோட்ட வீட்டுப் பக்கமாக விரைந்துகொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழையும் வரை நின்றவன், தொப்பென்று படியிலேயே அமர்ந்துவிட்டான். தோட்ட வீட்டையே பார்த்தி...
36 “உங்கட மாமாவால தான் என்ர அம்மாக்கு இந்த நிலை வந்தது எண்டு தெரிஞ்சும் இவ்வளவு நாளா என்னட்ட மறைச்சு இருக்கிறீங்க, அப்பிடித்தானே?” கூர்மையான குரலில் கேட்ட கல்யாணியின் பார்வையில் அவ்வளவு உக்கிரம். அவனை...
35 “கிறிஸ்டி அக்கா …கிறிஸ்டி அக்கா இங்க ஒருக்கா வாங்கோ!” என்றது புதுக்குரலொன்று. அதோடு, அக்குரலில் இருந்த பதற்றம், கை வேலையை அப்படியே விட்டுவிட்டுக் கல்யாணியை முன்னறைக்கு விரைந்து செல்ல வைத்தது. அதுபா...
எல்லா நேரமும் அமைதியாகச் செல்ல முடியாதும் செய்தது. ஆழ்ந்து பார்த்து, “நீங்க கதைச்ச கதைகளுக்கு நான் இத விடவும் கூடக் கோவப்படோணும் அம்மா.” என்று கடினமாகச் சொல்லியும் விடுவான். “ஏதோ மனசாட்சிக்கு விரோதம் ...
34 நாள்களுக்கு என்ன, அதுபாட்டில் உருண்டன! சில நாட்களின் பின்தான், அதுவும் மிகத் தற்செயலாகத்தான், டேமியனும் கல்யாணியும் இரவில் தோட்ட வீட்டில் தங்குவதே கிறிஸ்டினாவுக்குத் தெரிந்தது. ஒன்றாக ஜொக்கிங் போகி...
ஒவ்வொரு நட்சத்திரப்புள்ளிகளும் கண்சிமிட்டி இவளுக்கு ஆசி வழங்குவது போலிருந்தது. அவற்றில் ஒளிந்து கொண்டிருந்து அவள் தந்தையும் குட்டித் தம்பியும் மகிழ்வோடு பார்ப்பது போலிருந்தது. மனம் மெல்ல மெல்ல அமைதியா...
எங்கோ தூரத்தில், விடாது பறவைகளின் கீச்சிடல் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கருத்திலெடாது உறக்கத்தின் பிடியில் இழுபட்ட கல்யாணி, வாகனமொன்றின் சத்தமும் சேரவே சற்றே அருண்டாள். அப்போதும் இமைக்குடைகளுக்கு அவ்...
டேமியன் வீட்டின் பின்புறத்தோட்டத்தில் மரக்குடில் ஒன்று உண்டு. கோடை காலங்களில் பிள்ளைகளின் விளையாட்டு இடம் அது. நான்கு உயரமான மரத்தூண்களின் மீது, கூம்பு வடிவக் கூரையோடு இருந்த அக்குடிலில் தான், மணமக்க...
