அப்படி இந்த வருடம் நியமிக்கபட உள்ளவர்களில் இளாவும் ஒருவன். மறுபடியும் தன் சிந்தனை சிதறுவதை உணர்ந்து அவன் மூர்த்தி சாரின் பேச்சைக் கவனிக்க ஆரம்பிக்கவும், அவர் புதிதாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளவர்க...
வாணியின் கண்ணசைவில், ஆசிரியர்களின் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மூர்த்தி எழுந்துகொள்ளவும், அவரின் உரையினை கேட்க மாணவர்கள் அமைதியாகினர். தான் சொல்லாமலே புரிந்துகொண்டு அமைதியாகிய தன்னுடைய மாணவச் ச...
“ச்சு, இப்போ எதற்கு அதை ஞாபகப் படுத்துகிறாய்.” என்றாள் நித்தி. “போடி. எனக்கு ஏன் படிப்பை முடித்தோம் என்று இருக்கிறது. இவ்வளவு நாட்களும் இங்கே படிக்கிறோம் என்கிற பெயரில் எவ்வளவு கொட்ட...
நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது! அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள்...
“அதுதான் அவரின்ர மகளையே வாங்கிட்டனே. இன்னும் என்ன வேணுமாம்?” என்றுவிட்டு வெளியே அழைத்துச் சென்றான். அறையின் வாசலைத் தாண்டியதும் அவளை விட்டு விலகி நடந்தவனைக் கண்டு சஹானா முறைத்தாள். சிறு சிரிப்பு...
சிவானந்தனுக்குமே அவளிடம்தான் கவனம் சென்றது. முதல் முறை வந்தபோது, அவரோடு பேசுவதற்கு முயல்கிறாள் என்று தெரிந்தும் பலமுறை தவிர்த்துவிட்டுப் போயிருக்கிறார். அதையெல்லாம் மனதில் வைக்காமல் மகனை மணமுடித்து இன...
சஹானாவுக்கு விமானத்தில் இருப்பே கொள்ளவில்லை. மணித்தியாலங்களை நெட்டித் தள்ளி, தரையிறங்கி, செக்கிங் எல்லாம் முடித்து வெளிவாசலை நோக்கி நடக்கையில் அன்னை, தந்தை, நித்திலன் எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிவந்...
அவளைப் பிரிவது அவனுக்கும் இலகுவாயிருக்கவில்லை தான். ஆனால் முதல் போன்ற உயிரைக் கொல்லும் வேதனை வாட்டவில்லை. இருவருக்குமே மற்றவரின் மீது பிரியம் உண்டு, நேசம் உண்டு என்று தெரிந்துவிட்டது. அவள் தன்னிடம் வர...
“என்னப்பு ஒண்டுமே கதைக்காம இருக்கிறாய்? அம்மம்மாவில கோவமோ?” “கோவிக்காம? திரும்பி வருவன் எண்டு சொல்லிப்போட்டுத்தானே போனனான். பிறகும் இப்பிடி கவலைப்பட்டு உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறீங்க எண்டா என்னை நம...
பிரபாவதி குறிப்பிட்ட வயதுவரை அப்பாவின் செல்ல மகள். அதன்பிறகு அன்னையின் பரிதாபத்துக்கும் பாசத்துக்கும் உரிய மகள். மகன் தலையெடுக்கத் தொடங்கியபிறகு அந்த மகனின் மிகுந்த அன்புக்குரிய அன்னை. அந்தப் பதவிதான்...
