Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அன்றிலிருந்து சுந்தரேசனின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகளும், முகத் திருப்பல்களும் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன. லலிதா முகத்தை நீட்டிக்கொண்டு திரிய, சுந்தரேசனின் முகத்தில் களைப்பு, சோர்வோடு சேர்த்து வி...

அந்தப் பூமுகம் கன்றிச் சிவந்திருப்பதைப் பார்க்க ஒரு வக்கிர திருப்தி லலிதாவுக்கு. உன்னுடைய இடம் எது என்று தெரிகிறதா என்பதுபோல் குறிப்புணர்த்தினார். அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தார் புவனா. “அவர் ...

அன்று மாலை சுந்தரேசன் குடும்பம் கருப்பனின் வீட்டுக்கு வந்திருந்தார்கள். வேனில் வந்து இறங்கியவர்களைக் கருப்பனோடு சேர்ந்து நான்கு பெண்களும் வாசலுக்கே வந்து வரவேற்றார்கள். “மாமா, மாமி வாங்கோ! வாங்கோ!” என...

சுவாதி வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களில் மனமே இல்லாமல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டான் மிதுன். சுவாதி மகளோடு தன் பெற்றவர்கள் வீட்டில் இருந்துகொண்டாள். மூன்று மாதங்கள் கழிந்தபிறகு சுவாதி குழந்தையோட...

இளகி மலர்ந்து சிரித்த அந்த முகத்தை ரசித்துவிட்டு, “என்ர மனுசி சும்மாவே வடிவு. இப்ப அம்மாவாகி இன்னும் மின்னுறாள்.” என்றான் அவள் இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டு. இளவஞ்சியின் முகமும் கனிந்து சிரித்தது. “அங...

இப்போதும் பொம்மைதான். அப்படித்தான் இருந்தாள். அவளை மடியில் வைத்திருப்பேனா? ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. பிரியமாய்ப் பழகிய இருவர் அறிமுகமே அற்றவர்களாக மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். வீட்டுக்குப் போன...

பிரணவன் யாருக்கும் அழைக்கவுமில்லை. பிரணவனுக்கும் யாரும் அழைக்கவில்லை. ஆர்கலியைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியிலேயே நின்றான். ஆனால் அங்கே, “குளிச்சிட்டு வாறதுக்கிடைல ஆரப்பா திருத்தினது?” என்று கேட்டுக்க...

“நீங்க என்ன சொன்னாலும் நான் அங்க வரமாட்டன்!” ‘இவளுக்கு எவ்வளவு சொன்னாலும் எருமை மாட்டுக்கு மேல பெய்த மழைதான்’ “நீ இப்ப வந்து வாங்கோ எண்டு சொல்லுறாய்! விளங்கினதா?” இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அவர் ந...

அவனைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தன்னுடைய குடும்பத்தையும் சேர்த்தே பதில் சொல்லிக்கொண்டிருந்த பிரணவனை சுந்தரத்திற்கு மிகவுமே பிடித்தது. “அப்ப சொல்லு! வாட்டசாட்டமான ஆம்பிளையா இருக்கிறாய். நல்லா கதைக்கி...

மூன்று வயதாகியிருந்தபோதும், கொஞ்சமும் பேச்சு வராமல் இருந்தவனிடம் எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளவே முடியாமல் போயிற்று. அதற்குள், மிகவுமே கறுப்பான நிறத்தில் இருந்தவனை எட்டு வயதான சுந்தரேசன், “கருப்ப...

error: Alert: Content selection is disabled!!