Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தொடுதிரையில் மின்னிக்கொண்டிருந்த தொலைபேசியை தொட்டால் போதும். அவன் குரலைக் கேட்டு உயிருக்குள் நிரப்பிக்கொள்ளலாம் தான். ஆனால்.. ஒரு தேநீர் கோப்பையின் படத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அதற்குமேல் முடியாமல் ஃ...

கடுகதியில் நாட்கள் விரைந்திருக்க இறுதிப் பரீட்சையை எல்லோருமே முடித்திருந்தனர். அடுத்த நாளே செந்தூரனின் முன்னால் போய் நின்றான் அஜந்தன். “என்ன மச்சான், திடீர் பயணம்? அதுவும் சொல்லாம கொள்ளாம.” தனக்குள் ச...

அநாதை குழந்தைகளுக்காக மட்டுமன்றி, மேலே படிக்க முடியாத ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் ‘உதவிக்கரம்’ நீட்டத் துவங்கியிருந்தான் செந்தூரன். உதவிக்கரத்தை கபிலன் பொறுப்பேற்றுக் கொண்டான். படித்துக்கொண்டு...

“நீ என்ர வாழ்க்கைல வந்தா சந்தோசம் தான். பட்… உன்னோட சந்தோசம் அவன்தான் எனும்போது..” என்றவன் தோள்களைத் தூக்கி கைகளை விரித்தான். “ஆனா.. இது பெரிய ஏமாற்றம்தான்..” என்றான். “அதுக்கு நான் என்ன செய்ய முடியும...

பல்கலை முடிந்து வந்து, குட்டியாய் ஒரு உறக்கமும் கொண்டெழுந்து மாமாவின் லைப்ரரிக்கு வந்திருந்தாள் கவின்நிலா. அன்று, இதய சத்திர சிகிச்சை பற்றிய விசேஷ விரிவுரையில் கலந்துகொண்டிருந்தாள். துடிக்கின்ற இதயங்க...

“எங்க இங்க இருந்த பிரிட்ஜ்?” “ப்ளாக்ஹார்ஸ் இல்லையா?” “அது குடிக்காம தாகம் அடங்காதே?” இப்படியான பல கேள்விகள், ஏமாற்றத்தில் உருவான சலிப்புகள் அதிகரிக்காது துவங்கியது. “மக்களுக்கு தேவையான சாமானை வாங்கி வ...

“நானே வாங்குறன் மச்சான்.” “அப்ப நீ..” என்று ஆரம்பித்தவனை கைநீட்டித் தடுத்தான். “நீ சொன்ன தொகையை நான் தாறன். ஆனா, நீயும் பாட்னரா இரு.” என்று அவன் சொன்னபோது, கண்கள் கலங்க நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான...

செந்தூரனின் நாட்களும் பெரும் துன்பத்துடனேயே நகர்ந்தன. அதுவும் அவள் முதல் மாணவியாக வந்துவிட்டாள் என்று அறிந்த கணத்தில் பறந்துபோய் அவளோடு அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிவிடத் துடித்தான். கைகால்கள் எல்லாம் பர...

“நான் ஒண்டும் அழ இல்ல!” தங்கையின் கோபத்தை ரசித்தான் அவன். “உன்ர டீன் அப்படி இப்படி எண்டு நீதானே தலைல தூக்கி வச்சுக் கொண்டாடுவ. இப்ப அவரையே திட்டுறாய்?” என்றான் கேலிக்குரலில். “இனியும் கொண்டாடுவன்தான்....

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அந்த வருடத்துக்கான புது மாணவர்களால் கலை கட்டியிருந்தது. பல கனவுகளுடன் காலடி எடுத்துவைத்த மாணவர்கள் முகமெல்லாம் பூரிப்பாகப் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தனர்...

error: Alert: Content selection is disabled!!