Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இன்று உன் பிறந்தநாளா? என்றைக்கும் எந்தக் குறையும் இன்றி வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் சித்ரா.” என்று மனமார வாழ்த்தினார் அவர்.   “நன்றி அண்ணா..” என்றவளின் விழிகள், எதிர்பார்ப்போடு ரஞ்சனின் பு...

அவளிடமிருந்து அதை வாங்காமல், “கண்ணன் அண்ணாவிடம் கொடுத்துவிடு. நான் அவரிடம் வாங்கிக் கொள்கிறேன்.” என்றான் அவன்.   ஏன், என்னிடம் வாங்கினால் குறைந்து போவானா என்று கோபம் எழுந்தபோதும், அவனிடமிருந்து ஒ...

அத்தியாயம்-9   அடுத்த வாரமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கடை ரஞ்சனின் கைக்கு வந்துவிடும். நண்பர்கள் கொடுத்த பணத்துக்கு செருப்புகளுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. சன...

இதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த என் மனவானில் பளீரென்று ஒளி வெள்ளம் பாச்சினாள். வைத்த விழி எடுக்காது அப்படியே பார்த்திருந்தேன் நான்.     “தேத்தண்ணி போடப் போறன் உங்களுக்கும் வேணுமா? ஆறு பேருக்கும் போட...

   சட்டென்று தேங்கி நின்ற நான், அவள் முகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” வாய்விட்டு நகைத்தேன்.    எங்களை நெருங்கியிருந்தாள் குட்டி.    “என்னண்ணா இப்பிடிச் சிரிக்கிறீங்க?”   கல்யாணியையும் என்னையும்...

 ‘கிரீச்ச்ச்…’ நான் விழுந்த வேகத்தில் முனகியது கட்டில். என் நெஞ்சினுள் அமிழ்ந்துபோன தலையனையின் அழுத்தம் நெஞ்சாங்கூட்டை மெல்ல அழுத்தியது. அதுவே போதும், என்  கல்யாணியுடனான நினைவுகள் ஒன்றையொன்று போ...

வண்டியை விற்பதில் அவனுக்குக் கவலை இல்லைதான். ஆனால், அதை விற்றுவிட்டு எல்லாத் தேவைகளுக்கும் நடந்தோ ‘பஸ்’சிலோ சென்று எப்போது எதை முடிப்பது?   பணம் கையில் கிடைத்ததும், நாதனுடன் கதைத்து அடுத்தநாளே செ...

  “இல்லை. அப்படித் திரும்பாது. எப்போதும் அங்கே பணம் அதிகமாகத்தான் இருக்கும். அதனால் பயம் ஒன்றுமில்லை. நானும் மாசக் கடைசியில் என் கணக்கும் அவர்கள் ஒவ்வொரு மாதம் அனுப்பும் நிலுவையும் சரியா என்று பா...

அத்தியாயம்-8   நாதனின் கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றவன், தாயிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பேச மனம் வரவும் இல்லை.   அப்பாவின் நினைவில் இருக்கும் வீடு என்பதாலும், தங்கைக்காகவும் தான் அ...

ஏன் இப்படி எல்லாம் அம்மா கதைக்கிறார்? இதில் உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டல் வேறு!   மனதில் ஒரு புறம் வலித்தாலும், என்ன ஆனாலும் சரி அந்தக் கடையை எடுத்து முன்னுக்கு வந்து காட்டியே ஆகவேண்டும் என...

error: Alert: Content selection is disabled!!