அவன் இமைகளும் தட்டவில்லை. ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், “அதுதான் போல, நீ போ பாப்பம்.” நாதன் சொல்லவும் சுதாகரித்து, “அதுதான்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் எக்ஸிட் எடு...
அவ்விடத்தில் நிற்கையில், வாகனத்தில் வரும் பொழுது மழை மூட்டப் புகாரினுள் பார்த்தைவிடவும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது, கட்டிடங்களின் பிரமாண்டம். எல்லோருமே புகைப்படங்கள் எடுப்பதில் இருக்க, “ஹேய் வே...
“கவிக்கா இது இலக்கிக்காட போய் ஃபிரெண்ட் தானே?” இரகசியம் பேசும் கணக்கில் எல்லோர் காதுகளுக்கும் வேலை வைத்தது, ஆரூரன் குரல். “ஸ்… தம்பி!” நாதன் மகனை முறைத்தார். திரும்பிச் ச...
“இந்தளவுக்கு நீ மண்டையைப்போட்டு உடைக்கிறதுக்கு ஒண்டும் இல்லையப்பா. ஐயாட்ட வேற சம்மந்தம் இருந்தா சொல்லச் சொல்லிச் சொல்லுவம். பேசாம இரு.” என்று கணவர் அக்கறையாக அதட்டியபோதும் அமைதியாக இருக்க முடியவில்லை....
அதையறியாத அவரின் மகள் பாமினி, அன்று இரவு அழைத்த கோகுலனிடம், “டேய் அண்ணா, உனக்கு அம்மா பாத்த பெட்டை பொல்லாத ராங்கிக்காரியா இருப்பா போலவே. சீதனம் எல்லாம் தரமாட்டாவாம். கொழும்பில வேலை செய்றாவாம். வேலையைய...
கஜேந்திரன் சொன்னதைக் கேட்டுக் கோயில் ஐயாவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது. அவர் பார்க்க வளர்ந்த பெண் தான் பிரியந்தினி. அவள் இப்படிச் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பார். மாப்பிள்ளை வீட்டார் நல்ல...
“எங்கட ஊராமா? எங்களுக்குத் தெரிஞ்ச ஆக்களாமா?” அவளின் விசாரிப்பிலேயே திருமணத்துக்கு அவளும் தயார் என்று புரிந்துகொண்டார், அற்புதாம்பிகை. அகமும் முகமும் மலர, “ஓமாம் பிள்ளை. எங்கட முல்லைத்தீவு ஒட்ட...
அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...
அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...
“இப்போது என்ன உங்களுக்கு? தம்பி பிறக்கும்போது கூட இருக்கவில்லை நீங்கள். அதுதானே? அடுத்த குழந்தை பிறக்கும்போது நீங்களே என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கொண்டு போங்கள். பிள்ளை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்த...
