Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று அவளுக்கு. “இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவீங்க?” என்று சிரித்துத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள்.   அவள் அவளுடைய ஹேண்ட்பேக் மற்றும் லேப்டாப் சகிதம் புறப்பட, அவன் தன்னுடைய...

பிரியந்தினிக்கு அன்றைய விடியல் கணவனின் கைகளுக்குள் மிக அழகாய்ப் புலர்ந்தது. சற்றுக்கு அவனையும் அவனின் அருகண்மையையும் அனுபவித்தபடி அப்படியே கிடந்தாள். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டுமே ...

ஆம் என்று தலையசைத்தவனின் பார்வை இப்போது அவளிடம் தாவியது. ஒரு டெனிம் ஜீன், கையில்லாத டொப், விரித்துவிட்ட கூந்தல், இன்னுமே மறையாத உதட்டுச்சாயம் என்று அலங்காரம் குறையாமல் இருந்தாள். முகத்தில் அன்றைய நாளி...

இதில், மீண்டும் அவளைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தாலும், சமாதானம் செய்யமுடியாமல், மனதில் என்னவோ முரண்டிக் கொண்டிருந்தது.   அவள் வரச் சொல்லியிருக்கலாம். அவனே யோசித்து அது சரியாக வராது எ...

மிகுந்த தவிப்புடன் தனித்து நின்றான் கோகுலன். அவள் அருகில் இருக்கிறவரை ஆயிரம் குறைகளைச் சுமந்திருந்த மனது, அவள் போனதும், அவளோடு இருந்த நொடிகளை இன்னும் இனிமையாகக் கழித்து இருக்கலாமோ, அவளையும் கதைக்க வைத...

“உனக்கு நானா வேலையா எண்டு வந்தா வேலை தானே முக்கியம்.” அவளிடமிருந்து விலகிக்கொண்டு சொன்னான் அவன்.   இதற்குத்தானே பயந்துகொண்டு இருந்தாள். பயந்ததுபோலவே நடக்கிறதே. வேதனையோடு பார்த்தாள்.   “உனக்க...

அவன் உதட்டுச் சிரிப்பு விரிந்தது. பார்வை அவள் முகத்திலேயே இருக்க, விரல்களின் அழுத்தம் மெலிதாக அதிகரித்தது. அவள் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள்.   “ஹல்லோ மேடம்! கொஞ்சம் நீங்களும் ஹெல்ப் பண்ணுங...

சுபநேர சுபமுகூர்த்ததில் சுற்றமும் சொந்தமும் வாழ்த்த, மணமாலை சூடி பிரியந்தினியைத் தன் துணைவியாகக் கரம் பற்றிக்கொண்டான் கோகுலன். அதன்பிறகுதான் இருவருமே ஆசுவாசமாகினார். புதிதாய்ச் சூடிக்கொண்ட இந்தச் சொந்...

நாட்கள் மீண்டும் நகர்ந்தன. திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது என்கிற நிலையில் திருமணச் சேலைகள் எடுக்க முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள். அவனும் வருவான் என்றுதான் ஜெயராணி சொல்லியிருந்தார். வர...

கோகுலன் ஒருவித எரிச்சலோடுதான் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான். அவளை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விட்ட சினம் ஒரு பக்கம் என்றால், அன்றைக்கு அவ்வளவு கெஞ்சியவள் அதன்பிறகு மருந்துக்கும் அவனைத் தேடவில்ல...

error: Alert: Content selection is disabled!!