Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவனோ அவளை விரக்தியாகப் பார்த்தான். இன்றோடு எல்லாப் பிரச்சனைகளும் முடிந்துவிடும். இனி எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழலாம் என்று அவன் எண்ண, இப்போது புதிதாக சத்தியினால் வெடித்த பூகம்பம் மலைபோல...

“ஏன் ஜான் இப்படியெல்லாம் கதைக்கிறீர்கள்? வேலை என்று சொன்னவர் வந்திருக்கிறாரே என்கிற ஆவலில் ஓடிவந்தால்.. நேசிக்கும் பெண்ணோடு கதைக்கிற மாதிரியா கதைக்கிறீர்கள்?” என்றவளின் பேச்சில், யார் அதிர்ந்தார்களோ இ...

அதைப்பார்த்து வித்யாவின் விழிகள் விரிந்தது என்றால், மித்ராவுக்கு அதுவரை இருந்த பிரமிப்பு அகல கண்களில் நீர் கோர்த்தது.   சத்யனோ உள்ளே குமுறிக்கொடிருந்த ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல் இறுகிப்போய...

அன்று அவளின் அன்புத் செல்வனின் பிறந்தநாள். ஆயினும், இதே நாளை கணவனோடு கொண்டாடிய இனிய நினைவுகள் கண்முன்னால் வந்துநின்று அவள் உயிரை வதைத்தன.   அன்று ரெஸ்டாரென்ட்டில் வைத்து தன்னவன் காட்டிய கோபத்திலு...

எல்லாம் மாறவேண்டும்! மாற்றவேண்டும்! மனதில் தோன்றிய எண்ணங்களை காட்டிக்கொள்ளாமல், “ஏனாம்?” என்று கேட்டு பேச்சை வளர்த்தான்.   “என்ன ஏனாம்? எல்லாம் உங்களால் தான். தன் பிறந்தநாளை கொண்டாடினாலோ அல்லது வ...

நின்று திரும்பிப் பார்த்தவனிடம், “சரி நான் வருகிறேன். ஆனால், அண்ணா வரமுதல் கட்டாயம் என்னை இங்கே கொண்டுவந்து விட்டுவிடவேண்டும்.” என்கிற உறுதி மொழியோடும், மனச் சஞ்சலத்தோடும் சம்மதித்தாள் பவித்ரா.  ...

இப்போது தன் இரண்டு கரங்களுக்குள்ளும் அவள் மென் கரத்தை அடக்கி, “அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா பவி?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது, மயக்கத்தில் இருந்தவளின் தலை மேலும் கீழுமாக ஆடியது.   “உண்...

அதுநாள் வரையில், எதிர்பாராமல் நடந்த சந்திப்புக்கள் இப்போதெல்லாம் கைபேசி வழியாக திட்டமிட்டு சந்திக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது.   அன்றும், ஏற்கனவே பேசிக்கொண்டபடி, வழமையாக அவர்கள் சந்தித்துக்கொ...

விறுவிறுவென்று முன்னால் இறங்கிச் செல்பவளை முறுவலோடு பார்த்து நின்றவனோடு கலகலப்போடு இணைந்துகொண்டார்கள், ஆரூரனும் கவியும். மீண்டும் கீழேயிறங்கி வந்தவர்கள் கிப்ட் ஷொப்புக்குள் நுழைகையில்  ஏற்கனவே அங்கு ந...

“இலக்கி என்ன விளையாட்டு இது!?” அடிக்குரலில் அதட்டினார் சுகுணா. “இல்ல ஆன்ட்டி, இலேசாத்தான். நான் தான் திடுக்கிட்டுட்டுட்டன், விடுங்க.” சொன்னவேகத்தில் வாகனத்தை எடுத்தான், வேந்தன். அவனுள்ளமோ, முதல்நாள் க...

error: Alert: Content selection is disabled!!