Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அன்னையிடம் நம்பிக்கை தரும் விதமாகப் பேசியிருந்தாலும் பிரதாபன் எதையும் அவசரமாகச் செய்துவிடவில்லை. மனைவியோடு அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். கூடவே அரவிந்தன் ராகவியோடும் பேசினார். சிவானந்தன் பிரபாவதி இருவ...

“இல்ல நீ போ!” என்றான் அவன். பதில் சொல்லாதது கோபமோ? என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அங்கே ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “எல்லாரையும் கொண்டுபோய் விட்டுட்டு நான் வரவா அண்ணா?” என்ற அகிலனைக் கூட வேண...

அடுத்தநாள் காலை, தினமும் கிழக்கு வெளுக்க முதலே தோட்டத்துக்குப் புறப்படுகிற மனிதர் மூச்சுப் பேச்சில்லாமல் அருகில் கிடக்கவும் பயந்துபோன பிரபாவதி அலறியதில் பதறியடித்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் ஓடிவந்த...

“படிப்பு முடிந்ததுவிட்டதே என்று பார்த்தால் நமக்கும் வாணிக்குமான தொடர்பும் இன்றோடு முடிந்தது. இல்லையாடி நித்தி?” கவலையோடு கேட்டாள் வதனி. “ச்சு, இப்போ எதற்கு அதை ஞாபகப் படுத்துகிறாய்.&...

அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள் மதிவதனி. மகளின் சிரிப்பை ரசித்தவாறே, &#8...

அத்தியாயம் 32 பிரதாபன் குடும்பத்தினர் வந்து ஒரு வாரமாயிற்று. திருமணப்பேச்சு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டதில் எல்லோருக்குமே ஒருவிதச் சங்கடம். சிவானந்தன் அதைப்பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை என்பது பி...

அதைப் பொருட்படுத்தாமல் அவள் நீட்டிக்கொண்டு இருக்க, முறைத்துவிட்டு எழுந்துபோனான் அவன். வேகமாகத் தட்டை மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்து அவனது கரத்தைப் பற்றி, “அண்ணா கோவப்படாதீங்கோ! வாங்கோ வந்து சாப்பிடுங்...

அவளுக்குத் தெய்வானை ஆச்சியையும் அவனையும் வைத்துக்கொண்டு அதைப் பற்றி விலாவாரியாகப் பேசப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும், “எனக்கு விருப்பம் இல்லையப்பா!” என்றாள் சற்றே அழுத்தி. அதிலேயே அவளுக்கு இந்த விடயத்...

அடுத்தநாள் காலையிலேயே பேரனை அழைத்துக்கொண்டு அரவிந்தனின் வீட்டுக்கு வந்திருந்தார் தெய்வானை. அன்றைக்கு எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. இன்று விசாலமான நிலப்பரப்பில் மாடியுடன் கூடிய பெரிய வீட்டினை...

இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி எ...

error: Alert: Content selection is disabled!!