Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான்.  “இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்” “அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” ப...

“எப்படி அவன் கைக்கு போதை மருந்து போச்சு” “அதுதான்மா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம்” “இந்த அளவுக்கு அவனுக்கு சரக்கு கிடைச்சிருக்குன்னா நமக்கு நல்லா அறிமுகமான நபராலதான் அது நடந்திருக்கும். யாரது?” “அ...

பரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது.  “ஸ்போர்ட்ஸ் மீட்...

“இல்லை மழை வர மாதிரி இருக்கே” “ரெயின் கோட் எடுத்துக்கலாம்”   அடுத்த சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் சிறகை விரித்து பறக்கத் தொடங்கின. மெல்லிய சாரல், நல்ல குளிர் காற்று, மனதுக்கு நெருக்கமானவன் மிக...

அவர்கள் வந்தது சிறிய வண்டிதான். இப்போது அவினாஷும் வருவதென்றால் ஓவியாவை பின் இருக்கையில்  மடியில்தான்  உட்கார வைக்க வேண்டும்.  முன்னிருக்கையில் கோபன், லவங்கம் மற்றும் அவினாஷ். பின்னிருக்கையில் சேச்சி, ...

அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே  போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்க...

நீர் முட்டிய விழிகளைத் தழைத்தவாறே விறுவிறுவென்று வெளியேற முயன்றவளை, “ராது ஒரு நிமிடம்.” கணீரென்று நிறுத்தினான் கார்த்திகேயன். அவன் உச்சரிப்பில் உடல் அதிர நின்றவள் திரும்பிப் பார்க்கும் திறனற்று அப்படி...

25   “இனி இந்தப் பேச்சை விட்டு விடுவோம்.” முடிவாகச் சொல்லிவிட்டு மேலே வந்த கார்த்திகேயன் ஒருபோதுமில்லாதவாறு தனதறைக்குள் அடைந்து கொண்டான். பெற்றவர்களை இழந்தபின் இறுக்கமாக படிந்திருந்த துக்கத்திரைய...

  “உங்க மகனாக இதைச் செய்யலாம் இல்லையா?” கேட்டவன், பதிலை எதிர்பாராது விருட்டென்று மேலே சென்றுவிட்டான் . அதுவரை அங்கு நின்ற நித்தியும் மதுராவை முறைத்தபடி நகர்ந்து விட்டாள். மெல்ல எழுந்து கொண்டார் க...

24     “ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நித்தி; அவரோடு ஹாஸ்பிட்டல் போய்க் கொண்டிருக்கிறேன். மதுரா அழுது கொண்டிருக்கிறாள்; வீட்டில் வந்து நில்லும்மா.” வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் ...

error: Alert: Content selection is disabled!!