Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 8     புகையிரதம் நகர்ந்துகொண்டிருந்தது. அவள் மட்டும் நினைவுகளில் அவனிடமே தேங்கிப் போயிருந்தாள். இன்னும் அவன் அனுப்பிய பறக்கும் முத்தம் உருவாக்கிய நடுக்கம் அவளில் இருந்து வெளியேறவே...

  “நீ பிடிச்சாத்தான் பைக் ஸ்டார்ட் ஆகுமாம்!” அவன் பிடித்த அடத்தில் அவளுக்குக் கடுப்பேறியது.   “சத்தியமா ஒரு நாளைக்கு என்னட்ட நல்லா வாங்கிக் கட்டப்போறீங்க!” என்றபடி அவன் தோளைப் பற்றிக்கொண்டாள...

அத்தியாயம் 7     அவன் சென்றுவிட்டான் என்றதும் அப்படியே தொய்ந்து சோபாவில் விழுந்தாள் மயூரி. மகளை எழுப்பவேண்டும் என்கிற நினைவே வரவில்லை. இன்னுமே அவன் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தான். ஜன்னலருகி...

  “ஆது பாவமெல்லா மயூரி. உன்ர அப்பா எண்டால் உனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும். அம்மா அப்பாவை வேலைக்காக பிரிஞ்சு இருந்த காலத்திலயே என்ன பாடு பட்டனி(பட்டாய் நீ)? அப்படித்தானே அவளுக்க...

அத்தியாயம் 6     இரவு முழுக்க பிரதீபனுக்கு உறக்கமில்லை. மிகவும் அழகாகவும் மென்மையாகவும் ஆரம்பித்த உறவு, ஏன் இப்படிக் கலைத்துப்போட்ட கோலம் போன்று மாறிப்போனது? வருடங்கள் பத்து ஓடித் தொலைந்துபோ...

அத்தியாயம் 5       இரண்டு நாள் விடுமுறையும் முடிந்து, அன்று வழமைபோன்று பஸ்சுக்காகக் காத்திருந்தாள் மயூரி. அவனும் வருவான் என்று தெரியும். ‘இண்டைக்குச் சிரிக்கக்கூடாது! தெரியாட்டி பெயரை க...

“இல்லை எண்டு சொன்னேனா நான்?”   இவள் மகா பொல்லாதவள். அவனுக்கு மீண்டும் அதுதான் தோன்றியது! கள்ளத்தனமாகச் சிரித்து அவனுக்குள் குறுகுறுப்பை உண்டாக்கிவிட்டு ஒன்றுமே நடவாததுபோல் நடிக்கிறாளே!   “அம...

அத்தியாயம் 4       அவன் சென்றபிறகுதான் அவளே அடிபட்ட இடங்களை நன்றாகப் பார்த்தாள். தோளில் இருந்த சிராய்ப்பை விட முழங்கால் சிரட்டையில் உருவாகியிருந்த காயம் தான் உயிர் போவதுபோல் சுண்டிச் சு...

“பெயர் என்னம்மா?” இவளின் முறை வந்ததும் குறிப்பெடுத்தார் அங்கிருந்த தாதிப்பெண்.   “மயூரி.”   “வயது?”   “இருபத்திரண்டு.”   “என்ன நடந்தது?”   நடந்ததைச் சொன்னாள்.   “எங்கயெல்...

அத்தியாயம் 3     காரை எங்கு என்றில்லாமல் விரட்டிக்கொண்டிருந்தான் பிரதீபன். முகம் கல்லாகி, தாடை இறுகி, கண்கள் சிவந்து என்று வெளியே கொட்டிவிட முடியாத கோபம் அவனுக்குள்ளிருந்து தகித்துக்கொண்டிரு...

error: Alert: Content selection is disabled!!