Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தாய்மை அடைந்திருப்பதாகச் சொன்ன அபிக்கும் அவளுக்கும் ஒரேமாதிரியான உடற்சோர்வுகள். ஏன்? கடவுளே!?   அப்படியும் இருக்குமோ?   இதயம் படபடக்கத் தொடங்க, கைகால்கள் நடுங்கத் தொடங்கின. முகமெல்லாம் வியர்...

எப்போதும் சிடுசிடுப்பதுதான் அவனது இயல்பு. அதை அவள் அறிவாள் தான்! ஆனால் இந்தக் கடுமை? அவளையே அவனுக்காகக் கொடுத்த பிறகும் ஏன் இந்த அந்நியத் தன்மையும் கடுமையும்?   அன்றைய உறவின் பிறகு அவனை இனி அவளிட...

அத்தியாயம் -18     அந்தி சாயும் வேளையில், வீட்டு முற்றத்திலே ஒரு பக்கமாக இருந்த மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த சித்ரா, இன்னொரு கதிரையில் கால்கள் இரண்டையும் போட்டிருந...

பின்னே, அவனும் அவளைத் தேடியிருக்கிறான். அந்தத் தேடலின் பிரதிபலிப்புத்தான் சற்று முன்னர் நடந்து முடிந்த சங்கமத்துக்கு காரணம் என்றால், அது அவனது காதலை, அவள் மீதான தேடலை அல்லவா காட்டுகிறது.   ஆனாலும...

போகும் அவளையே பார்த்திருந்த ஜீவன், “இவளென்னடா இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் அவன் மேல்..” என்றான்.   “அது எனக்கும் உனக்கும் தெரிந்து என்ன பிரயோசனம். அந்த விசரனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு சொல்ல...

அத்தியாயம்-17   ரஞ்சனின் கடைக்கு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தும்போதே சித்ராவின் விழிகள் மெலிதாகக் கலங்கின. அவனைக் காணப்போகிறோம் என்று நினைக்கவே உடல் முழுவதும் ஒரு துடிப்பு ஓடியது. அந்தளவுக்கு அவளத...

கையைக் கழுவிவிட்டு குடுகுடுவென்று வந்து பிள்ளைகள் கன்னத்தில் பச்சுப் பச்சு  என்று முத்தம் வைக்க, தன்  கன்னத்தையும் காட்டினான், பூபாலன். கயல் பார்வையும் அவர்களில்தான். கடந்த இரு கிழமைகளுக்கும் மேலாக  அ...

“எனக்கும் விளங்குது கயல். ஆனாலும்…” “ஏன், உமக்கே மனசுக்க பயம் இருக்கு. அப்பிடியிருக்க கொஞ்ச நாளுக்குத்தானே? பூபாலன் அண்ணாவ விட்டு விலகியே இருக்க பிரச்சினை இல்ல காயு.  நான் வர முதல் பிள்ளைகளப் பா...

அவள் திருமணத்திற்கு சம்மதித்ததே அவரிடம் ஒரு துள்ளலைக் கொடுத்திருந்தது. அதோடு, திருமண வீட்டுக்குச் செல்லும் மகளை நல்ல குடும்பத்தவர்கள் யாராவது பார்த்துப் பெண் கேட்டாலும் கேட்பார்கள் இல்லையா..   ஒர...

“சரிம்மா. நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது உன் பெறாமகளின் விஷயம் சொல்லு. நாம் எப்போது போவது?” என்று மனைவியைத் திசை திருப்பினார் அவர்.   “பாரு இப்போதே வரச் சொல்கிறாள். போவதுதான் நன்றாக இருக்கும்....

error: Alert: Content selection is disabled!!