அதுவும் கையில் குழந்தையும். குழந்தை பயந்து போனான் போலும் வீரிட்டு அழுதான். ஒரே பாய்ச்சலில் வந்து கயல் தலை நிலத்தில் படமுதல் தாங்கிக் கொண்ட பிரணவ் பார்வை, அருகில் இருந்தும் மரம் போலிருக்கும் பூபாலன் மு...
“ஏதோ நானாக உன்னை வற்புறுத்தியது போல் சொல்கிறாயே. நீயும் விரும்பித்தானே வந்தாய். பிறகு என்ன?” என்றான் அவன். அதைக் கேட்டவளுக்கு அவமானத்திலும் ஆத்திரத்திலும் முகம் ரெத்தமெனச் சிவந்தது. அந்த நொடியே...
அவளைப் பார்வையால் துளைத்தபடி, “ஒன்றும் செய்யவேண்டாம் என்றால்?” என்று புருவங்களைச் சுருக்கியவர், “அங்கே, ஆஸ்பத்திரியில் நானும் அம்மாவும் பேசிக்கொண்டதைக் கேட்டாயா?” என்று கேட்டார். நிலம் நோக்கியி...
அத்தியாயம் 22 இரவு முழுவதுமே தூங்காது விழித்துக் கிடந்தவளின் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது. அவள் அவனை விரும்புவதாகச் சொன்னபோது நானும் உன்னை விரும்புகிறேன் என்று ஏன் சொல்லவேண்டும்? அவன்...
அது தன் பேரக்குழந்தை என்று சித்ராவின் வாயால் கேட்கையில், பெரும் பயங்கரமாக இருந்தது. அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் லக்ஷ்மி. சந்தானத்துக்குமே விழிகள் கலங்கின. அவர் உள்...
சற்று நேரத்திலேயே, அந்தப் பாலோடு கலக்கப்பட்டிருந்த தூக்கமாத்திரையின் வீரியத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, ஆழ்ந்து உறங்கிப் போனாள். அதன்பிறகு மிக வேகமாகச் செயல்பட்டார் லக்ஷ்மி. அவரவருக்க...
அத்தியாயம்-21 லக்ஷ்மி அடங்காத ஆத்திரத்தோடு வெளியே சென்ற மகளின் வரவுக்காகக் காத்திருந்தார். தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சென்றவளை நினைக்க, இவள் பட்டும் திருந்தவில்லையே என்றிருந்தது அவருக்கு. &...
இன்று முழுநாளும் அவள் கைபடாத மனச் சுணக்கத்தில் இருந்ததது. தங்கை கூட, பூபாலனின் தாயார் வீட்டில் நின்றபடியால் அவர் கதைக்கையில் கதைத்துவிட்டாள். ‘ரூயி எடுத்திருப்பாள்…’ எண்ணமோட, எட்டி எ...
அப்போதிருந்து கொஞ்ச முதல் வரை அவளைச் சமாதானம் செய்விக்க அவனால் முடியாது தளர்ந்தே விட்டான். கயல் தான் கைக்குள் வைத்திருந்தாள். இப்பவும்… மீண்டும் அவர்களையே பார்த்திருந்தான். கயலைத் தாம் நிறைய...
“லாதிம்மா ஹனி பொப்ஸ் சாப்பிடுவமா?” மீண்டும் கேட்க, அசிரத்தையாக தலையசைத்தபடி எழுந்தாள். “சாப்பிட்டுட்டு அப்பாக்கு எடுப்பம், குஞ்சு வாங்க.” அங்கு கிடந்த சின்ன மேசையில் சீரியல் கி...
