Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

கன்னங்கள் கதகதக்க தொடங்கினாலும் தலையை இடம் வலமாக அசைத்தாள் மித்ரா.   தோளைத் தோட்ட அவனது ஆட்காட்டி விரல் ஆழமான கழுத்து வளைவை நோக்கி மெல்ல மெல்ல நடக்காத தொடங்கியபோது, அவள் தேகமெங்கும் சூடான இரத்தம்...

பால்கனியில் அமர்ந்திருந்தாள் மித்ரா. கைகள் உருளை கிழங்குகளைத் தேங்காய் துருவல் போன்று அரிந்துகொண்டு இருந்தாலும் விழிகள் அவர்களது வீதியையே அவ்வப்போது சுற்றிச் சுற்றி வந்தது.   இன்னும் இவனைக் காணவி...

அதுவரை நேரமும் மனதிலிருந்த இதமும் உற்சாகமும் மறைய தலை வலித்தது. சோபாவிலேயே பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.   கவியின் திருமணத்துக்கு என்று அவன் சேர்த்து வைத்திருந்த காசை, அவளுக்கு இப...

சொல்லியும் இருப்பாள்! ஆனால், கீதனே தடுத்தான்!   அவளைத் தன் புறமாகத் திருப்பி, பற்றிய தோள்களை அழுத்தி, “இனி நீ அதையெல்லாம் நினைக்கவே கூடாது. எந்தத் துன்பமும் உன்னை அணுக நான் விடமாட்டேன். அதனால், இ...

இலகுவான சட்டையும் சரமும் அணிந்து, குளித்ததற்கு அடையாளமாய்ப் புத்துணர்ச்சியுடன் இருந்த முகமும், சிலுசிலுத்துக்கொண்டு நின்ற சிகையுமாக வந்தவனைப் பார்த்து, சாதரணமாகப் புன்னகைக்க முயன்றபடி, “தோசை சரியாக வர...

அப்படி மணந்துகொண்டவளின் மீது அவனுக்குள் தினந்தினமும் பெருக்கெடுப்பது அன்பல்லவா! நேசமல்லவா!   அவள் இல்லாத வாழ்க்கை… நான் செத்துவிடுவேன்! உறுதியாகச் சொன்னது மனது!   ஆனால், இதே கீதன் தான் பின்ன...

அன்று மாலை வேலை முடிந்ததுமே, “பை மச்சான்..” என்றுவிட்டு வேகமாகக் கிளம்பினான் கீர்த்தனன்.   “டேய்! நில்லுடா! எங்கே இவ்வளவு அவசரமாக ஓடுகிறாய்?” என்று கேட்டான் அர்ஜூன்.   “வீட்டுக்குடா. வேலை மு...

  “என்ன சகஜம்? அப்போ நானும் உன் அப்பா மாதிரி குடித்துவிட்டு வருகிறேன். நீயும் அதைச் சகஜமாக எடுத்துக்கொள்கிறாயா?” என்று அவன் கேட்டபோது, திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் மித்ரா.   அப்பாவைப் போ...

“இல்லையத்தான்.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று இறங்கிய சுருதியில் அவன் முணுமுணுக்க, இப்போது மித்ராவை முறைத்தான் கீதன்.   ‘அவன் அவனுடைய அத்தானிடம் கேட்கிறான். அதில் நீ என்ன தலையிடுவது?’   அ...

“என்ன முடிவு?” என்று அவசரமாகக் கேட்டாள்.   “அவர்கள் இருவரையும் எங்களோடு வைத்திருக்கும் முடிவுதான்.”   “இல்லையில்லை வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும்.”   “ஏன்?” புருவங்கள் சுருங்கக்...

error: Alert: Content selection is disabled!!