அவன் தந்த பரிசினை உடனேயே பிரித்துப் பார்க்கவில்லை யாதவி. தனிமையில் அவனையும் அவன் நினைவுகளையும் மட்டுமே சுமந்து அதனை ஆசையாசையாகப் பிரிக்க ஆவல் கொண்டவள், தன் ஹாண்ட் பாக்கினுள் போட்டுக்கொண்டாள். வீட்டுக்...
சின்னவர்கள் இருவரும் ஆர்கலியிடம் செல்லத் தயங்கிக்கொண்டு அமைதியாகக் கீழேயே அமர்ந்திருந்தனர். தமயந்தி எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து பரிமாறினாள். சிறிது நேரத்தில் இறங்கி வந்தாள் ஆர்கலி. முதல்ந...
சுந்தரேசனுக்கும் அவரின் விளக்கத்தைக் கேட்டபிறகு ஒருமாதிரி ஆகிப்போயிற்று! நடந்த நிகழ்வுக்கு இப்படி ஒரு பக்கமும் உண்டுதானே. அதை யோசிக்காமல் கருப்பனின் மீது அதிருப்தி கொண்டிருந்தாரே. “இப்ப வேண்டாமடா! விட...
“பாத்தீங்களா அவன? எவ்வளவு திமிரா, மரியாதையே இல்லாமக் கைய நீட்டிப் பேசிப்போட்டுப் போறான்!” அவன் மறைந்ததும் அங்காரமாக ஆரம்பித்த லலிதாவை, “நிப்பாட்டு! போதும் எல்லாம்!” என்றார் சுந்தரேசன், கல்லாக இறுகிப்ப...
தான் உயிராக நேசிப்பவனால் நிராகரிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பெரிய அடியாக இருந்தது அவளுக்கு. “லூசு! சும்மா அழாத!” லலிதா நிற்பதையும் மறந்து அவளைத் தன்னிடம் இழுக்க முனைந்தான் அவன். கைகளால் தடுத்துவிட்டுத...
ஏற்கனவே மனத்தளவில் சஞ்சலம் கொண்டிருந்தவருக்கு லலிதாவின் பேச்சு அபசகுனமாகப் பட்டுவிட, கடுமையாகச் சொல்லிவிட்டார். அதைக்கேட்டு ஆடிப்போனார் லலிதா. மனம் ஒருமுறை குலுங்கியது. அவரா அவளுக்காக யோசிக்கவில்லை? ப...
சுட்டெரிக்கும் வெய்யில் காரணமா, யாழ்ப்பாணம் கிளிநொச்சி என்று அலைந்ததா, அல்லது திருமண வேலைகளால் உண்டான மேலதிக அலைச்சலா ஏதோ ஒன்று லலிதாவின் உடல் நிலையும் சரியில்லை. மனநிலையும் சரியில்லை. அடிக்கடி நடக்கு...
அவளின் நாணம் மிகுந்திருந்த விழிகள், அவனுக்கான பச்சைக்கொடியை அசைத்துவிட்டிருந்தது. இருவருமே தாங்கள் நின்ற எல்லைக்கோட்டைத் தாண்டி ஓரடி எடுத்து வைத்துவிட்டார்கள் என்று புரிந்துபோயிற்று. மனம் படபடக்க வேலை...
மாலை வேலை முடிந்து வைத்தியசாலைக்குப் புறப்பட எண்ணியதுமே, அவனது அத்தனை உற்சாகமும் வடிந்துபோயிற்று! திருமணம் முடியும்வரை அவளைச் சமாளிக்க வேண்டும். பிறகு வேறு வழியில்லை என்று மறந்துவிடுவாள். கடினம் தான்....
இதற்கு என்னதான் தீர்வு? தீர்வோடு வந்தாள் பெயர் கூடத் தெரியாத அந்தப் பெண்! கல்வித் திணைக்களத்தில் வேலை எதுவும் ஓடாமல் சுழல் நாற்காலியில் சுழன்றபடி இருந்தவனின் அறைக் கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்தாள்...
