பிரதாபன் எதைச் சொல்லியும் பிரபாவதி கேட்பதாயில்லை. “அவர் என்ன சொன்னவர்? அப்படியே சொல்லு!” என்று நின்றாள். “அவருக்கு விருப்பம் இல்லையாம்.” “நினைச்சனான்! அவன்ர தங்கச்சிதான் எதையாவது சொல்லி மனதை மாத்தியிர...
“அப்ப உங்கட குடும்பமே காதல் குடும்பம் எண்டு சொல்லுங்கோ! கருப்ஸ் மாமாவும் மாமிய லவ்வித்தானே கட்டினவராம்!” அவனுக்குச் சிரிப்பு வந்தது. புவனா பிறக்கும்போதே தாய் இறந்துவிட, குடிகார அப்பா எங்கு என்றே தெரிய...
அவர்கள் வெளியேறியதுமே புவனா கவலை தோய்ந்த முகத்தோடு கணவரைப் பார்த்தார். கருப்பனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. “தம்பி வெளிநாட்டுக்கு வரவே வேணும் எண்டு லலிதாக்கா அவ்வளவு அழுத்தமாச் சொ...
“நேரமாகுது! காணும் குளிச்சது. கெதியா வாங்கோ!” உள் பெனியனோடு ஷோர்ட்ஸ் மட்டுமே அணிந்து, தோளில் தொங்கிய டவலால் தலையைத் துவட்டியபடி கதவைத் திறந்துகொண்டு வந்தவன் அவளை முறைத்தான். அறைக்குள் உடைமாற்றப் போக அ...
இது எதுவும் அறியாத ஆர்கலியோ அவனோடு கதைத்துவிடத் துடித்துக்கொண்டிருந்தாள். அங்கே அவன் நிலையும் அதேதான்! சற்று நேரத்துக்கு அவனால் நம்பவே முடியவில்லை. சுந்தரேசன் மாமா சம்மதம் சொல்லிவிட்டா போனார்? அவனுடைய...
“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை. “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?&#...
அவள் விழிகளில் அந்தப் பயம் அப்பட்டமாகத் தெரிகின்றதே! அவன் முகம் இளகி, அங்கே சிறு முறுவல் வந்திருந்தது. அவனைக் கண்டு பயப்படுகிறாளே! விசரியேதான். அதேநேரம், ‘அப்பிடியொரு எண்ணம் இருக்கலாம்; கூடாதெ...
அதில் அவனைக் கவலையோடு பார்த்தார் சுந்தரேசன். தன் பிடியிலேயே நிற்கிறானே! தமயந்திக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம், சின்னவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கலாம், நாளைக்கு அவனுடைய பெற்றோரையும் அழைத்து அங்கே...
“அவன் வேண்டாமாம் அண்ணா.” சுந்தரேசனுக்கு அழைத்துத் தயங்கி தயங்கிச் சொன்னார் புவனா. கேட்ட லலிதாவுக்குச் சுர் என்று ஏறியது. ‘பாத்தீங்களா?’ என்று கண்ணாலேயே கணவரை எரித்தார். பொறு என்பதாகச் சைகை செய்துவிட்ட...
நீண்ட ஒடுங்கிய கானோவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த இலக்கியா, அக்கணம், அப்பெரிய ஏரியில் தத்தித் தவன்று நீந்தும் சிறு மீன் குஞ்சாக உணர்ந்தாள். அவள் முன்னால் பரந்து விரிந்திருந்த ஏரியும் சு...
