புதிய கல்வியாண்டு, பரபரப்பான தொடக்கத்தில் அந்தப் பல்கலைக்கழகமும் இணைந்திருந்தது. ஏற்கனேவே சிட்னியில் அறையில் இருந்துதான் உயர் கல்வி கற்றாள். இப்போது பல்கலைக்கழகமும் அப்படித்தான். ஆனாலும் அங்க...
நன்றி சொல்லி நகர்ந்தவள் விழிகள் சுழன்றன. வரவேற்புப்பகுதியைச் சுற்றிலும் கண்ணாடித்தடுப்புத்தான். அதுவே, அப்பால் இருந்த உணவுக்கூடத்தைக் காட்டி நின்றது. இரு ஓரங்களில் யன்னலோரமாக நீள்சதுரத்தில் சிறிதும் ...
ஒலிவியாவோடு கதைத்தபடி வந்த பேத்தியையே பெரியவர்கள் பார்த்து நின்றார்கள். “அப்பம் சாப்பிட்டுக்கொண்டே கதையம்மா.” என்று மெதுவாகச் சொல்லி, இரு அப்பங்களைக் கொண்டுவந்து வைத்தார், அம்மம்மா. கணவர் அருகில் சென்...
இன்னும் ஒன்றே ஒன்று என்று அவர் கேட்கவும் அம்மம்மாவைக் கையில் பிடிக்க இயலவில்லை. ஐந்து நிமிடம் என்றுவிட்டு விரைந்தவர், திரும்பி வரும் போது சுட சுட இருந்த அப்பதோடு அரைக்கப்பில் நல்ல சாயம் போட்டு நுரை ...
பல்கலைக்கழகம் தொடங்கும் அன்றிலிருந்துதான் அங்கே அருகில் அவள் எடுத்திருக்கும் அறை கிடைக்கும் என்றிருக்க, சிறிய தாயார் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள், துர்க்கா. கார் கூடச் சிறிய தாயாரினதுதான். அவள் அம்ம...
அவன் வலக்கைக்குள் அவள் திறன்பேசி. அதைக் கள்வன் பறித்துச்சென்றதற்காகக் கலங்குகிறாளா? ‘இல்ல…’ மனம் எண்ணமிட, அவன் பார்வை தன் தோள்பட்டைக்குச் சென்றுவிட்டு அவள் முகத்துக்குப் பாய்ந்தது. கைப்பேசியை அவளிட...
வாசகர்களுக்கு இனிய வணக்கம்! ‘ஏதனின் இலஞ்சியவள் ‘ என்னுடைய 31வது கதை. ‘அழகிய சவால் நீ’ கதை எழுதும் போதே இந்தக் கதை எழுதும் எண்ணம் என்னுள் வந்துவிட்டது. அக்கதை நாயகியின் நண்பியான ‘துர்கா’...
அத்தியாயம் 52 இப்படி ஒரு அழகான விடியல் தூயவனின் உலகத்தில் இதுவரையில் புலர்ந்ததே இல்லை. அப்படி இருந்தது, தன் கைக்குள் இருக்கும் அவள் முகத்தில் கண் விழித்தது. அதைவிட, உடலிலும் உள்ளத...
அத்தியாயம் 51 நேசன் வீட்டினரிடம் சொன்னதுபோல் அன்றைய நாளை நினைத்துத் தேவகி அம்மா மிகவுமே பயந்துகொண்டுதான் இருந்தார். வாழ்க்கையில் முதன் முதலாகக் கணவரை மீறி ஒன்றைச் செய்கிறாரே. அவரும் சாதி...
“கொஞ்சநேரம் ஆடாமல் நில்லம்மா!” அதட்டல் போட, “காணும் காணும் விடும், தலையெல்லாம் நனையத்தானே போகுது?” என்றபடி வந்து மகளை அள்ளித் தூக்கிய சூர்யா, இப்போது அரைக்கால் சட்டையில் இருந்தார். என் ...
