Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

பேரூந்து  எதிலோ பலமாக மோதுபட்டு நின்றது. அய்யோ இல்லை இல்லை, அப்படியே… சரிகின்றதா என்ன?    அப்படியே ஒருபக்கமாகச் சரிந்த நான் கையை ஊன்றி நிமிரப்  பார்த்தேன், சுலபத்தில் முடியவில்லை.      மேலே வைத்...

 பேரூந்தில் ஒரு குலுக்கள். ‘என்ன ஓட்டம் ஓடுறார்கள்?’ என்ற எண்ணத்தோடு நினைவலைகளில் இருந்து மீண்டு அவளை பார்த்தேன். கண்கள் மூடி  இருக்கையில் சாய்ந்திருந்தாள்.      என்னையுமறியாது எனது இடது க...

அப்படியிருந்தும், “உங்கட பெரியக்கா, அதுதான் இவளின்ர ஆசை அருமையான சித்தி…” என்று ஆரம்பிக்க என் முகம் இறுகியதைத் தவிர்க்க முடியவில்லை.   “நர்மதா…” கண்டிப்போடு இடையிட்...

“எங்க அப்பிடியே போறீங்க? இங்க, இதுதான் வீடு!”      அதுவரை ஒரு வார்த்தை கதைக்காதவள் நான் நேரே நடந்துவிட, குரல் கொடுத்திருந்தாள்.    அந்தப்பாதையின் ஓரமாகவே இருந்தது நர்மதாவின் வீடு. ஒரே பார்...

அந்தத்தனியார் பேரூந்து யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.   பாதையில் குவிந்திருந்த இருளை அதன் முன்விளக்குகள் விரட்டி விடும் பணியில் இருக்க, உள்ளே, பலவித எண்ணக்கலவைகளோடு அமர்ந்திருந்த அனைவரையும...

பிறகு நடந்ததை நான் சொல்லவே தேவையில்லை .   கண்கள் சிவக்க அவர் இருந்த கோலம் உண்மையில் மனதை வருத்தியது.   ‘இந்த மனிதர்  எப்போதாவது நடந்து முடிந்ததை மறந்துவிட்டுக்  கண் முன்னால்  நடமாடுவதை உணர்ந்து ...

 “உதயா…உதயா…”  என்ற  அழைப்போடு, தோளில் தட்டும் விழத் திடுக்கிட்டு முழிப்பு வந்தாலும், இமைகளோ பிரியேன் என்று அடம் பிடித்தன.   “நேரமாச்சு. நான் வெளிக்கிட்டுட்டன், எழும்பி வெளிக்கிடுமன்; அம்மாவேட்ட...

‘உங்களைக்  கட்டாயப்படுத்தினவயா?’  என்று அவள் கேட்ட விதம்   சுருக்கென்று குத்தியதே என் கோபத்துக்குத் தலையாய காரணம்.     ‘கலியாணத்துக்கு வற்புறுத்தியிருந்தார்கள்; என்னை மறுபடியும் வீட்...

 இந்தக்கணம் இச்சந்தேகம் தான் என் மனத்தில். அதுவும் சற்றே  புதிய உணர்வு! என் மனம் கிடந்தது அலைக்கழிந்தது.    ‘உனக்குப் பிடிக்காத எதையும் நீ செய்யத் தேவையில்ல குஞ்சு! அவனோட எனக்குக் கதை பேச்சுத் த...

முதல் குறுஞ்செய்தி வாசித்து  முடிய அடுத்தது வந்து விழுந்தது.   அதைத் திறக்காது அருகில் நின்ற தங்கையைப் பார்த்தேன்.   “என்னவாம் அண்ணா உங்கட மனிசி? என்ர செல்ல அண்ணி! முதல் இது எப்ப இருந்து? கூட இருந்த எ...

1...5455565758...298
error: Alert: Content selection is disabled!!