Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக...

இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் இப்ப வளர்ந்து வரும் துறை. உங்க எதிர்காலத்தில் நீங்க முதலீடு செய்ய தெரிஞ்சுக்க வேண்டியது.  வெளிநாட்டு தொடர்புகளுக்கு இப்போதைக்கு ஆங்கிலம் மட்டும் போதும்னு அய்யா சொல்லிருக்காங்க...

“பேரே தெரியாம வேலைக்கு சேர்ந்தவளே! இன்னைக்கு நான் பிரீ, உனக்கு நேரமிருந்தா உங்கய்யா கதையை, பெரிய வீட்டு ஹிஸ்டரியைச் சொல்லேன் கேட்போம்” ஜலப்பிரியா அன்று பெரிய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதும்  “நம்ம செய...

இதில் ஒன்றும் வித்யாசமாகத் தோன்றாததால் சந்தேகப் படாமல் சம்மதித்தாள். அதன்பின் தினமும் அவளது கல்லூரி மாணவன் ஒருவன் அவளிடம் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்றைத் தர, அதை எடுத்துக் கொண்டு வந்து அபிராமிடம் தரு...

விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.  பின் ஒரு காலத்தில் நான் சுய...

எங்கோ தூரத்தில் விடாது ஒலித்த கிண்கிணி நாதத்தில் உறக்கம் கலைந்த கார்த்திகேயன், போதிய உறக்கமில்லாததில் எரிச்சல் எடுத்த இமைகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து நடப்புக்கு வர முயன்றான். அதன்பயன், அறையின் அகன்ற க...

“ஆமாம்டி ஆமாம்; எனக்கு இன்னொரு குடும்பம் உண்டு.” திமிராக ஏற்றுக் கொண்டு இவள் கண்ணெதிரில் அங்கு போய்வர இருந்தவனை விட்டு முழுமையாக விலகிவிடு என்றுதான் அவள் மனம் கட்டளை இட்டது. அதற்கு கணேஷ் துளியும் விரு...

‘இந்தாள் இத்தனை திமிர் பிடித்தவர் என்று நான் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லையே! அவருக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது! அவர் விரும்புகிறேன் என்றதும் பல்லைக் காட்டிக்கொண்டு தலையாட்டுவேன் என்று நின...

முதல் நாள் மாலையிலிருந்து இரவு கண்ணயரும் வரை நடந்தவை ஒன்றொன்றாக மனதில் முட்டி மோத, கணேஷின் செயலில் விரக்தியை ருசித்த மனம், கார்த்திகேயனின் பேச்சில் மிகுந்த ஆக்ரோஷமே கொண்டு நின்றது. அவை எல்லாவற்றையும் ...

மின்சாரத்தின் தயவில் பளிச்சென்றிருந்தது அந்நீண்ட வராண்டா! அதன் தொடக்கத்தில், சிவப்பு வண்ண அரைச்சுவர்த் தடுப்பின் பின், கணனியின் முன்னால் அமர்ந்திருந்த இளம் தாதிகள் இருவர் தம்முள் தணிந்த குரலில் பேசிக்...

error: Alert: Content selection is disabled!!