Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“என்ன அண்ணனா?! யார் நானா? உனக்கா?” ஒருபோதும் இல்லாது அவன் ஒருமையில் அழைத்துச் சிடுசிடுத்த விதத்தில் இவளும் அதிர்ந்தாள். “இப்போ நான் என்ன சொல்லிவிட்டேன்?!” விருட்டென்று வெளியேறியவனைப் பார்த்து அதிர்வோட...

இதையே, மதுரா இங்கே இருப்பதை அவ்வளவாக விரும்பாத அவன் தமக்கையும் வலியுறுத்தி இருந்தாள். அவளை அனுப்புவதை நினைக்கும் போதெல்லாம் முரண்டிய மனம், இன்று அதன் காரணத்தை ஐயமறப் புரிந்ததில் செய்வதறியாது அலைபாயவும...

அன்று மாலை க்ளினிக்கில் இருந்து வீட்டினுள் நுழைந்த கார்த்திகேயன், வெளியே புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மதுராவைக் கண்டதும், “எங்கே, வாக் போகவா மதுரா?” கேட்டவாறே வந்தவன், “ம்ம்ம்…ஒரு அரைமணியில் ...

“எப்படி இருக்கிறாய் என்றுதானே கேட்டேன். ஏதோ உன் வீட்டுச் சொத்தைக் கேட்டது போல் இதென்ன அழுகை?” அதட்டலோடு கூடிய பொய்க் கோபத்தை அவன் காட்ட, அது கூட அவளுக்கு கண்ணீரை வரவைத்தது. அவனும் இப்படித்தானே! அவள் அ...

மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளி...

என்னது காதல் முறிவா? என்ன சொல்கிறான் இவன்? நேசித்தேன் என்று இறந்த காலத்தில் சொல்கிறான். அப்படியானால் இப்போது அந்த நேசத்துக்கு என்ன ஆனதாம்? அவள் நெஞ்சில் அவன் மீதான நேசம் நாளுக்கு நாளல்லவா பெருகிக் கொண...

அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் க...

ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்...

“பார். ஒரு கையில் பியர். மறுகையில் சிகரெட். இதில் உன் அத்தானுக்கு வேறு கொடுக்கிறான். எங்கள் ஊராக இருந்தால், வயதில் பெரியவர்களுக்கு முன் இப்படிச் செய்வார்களா? ஒரு மரியாதை என்பது மருந்துக்கும் இல்லை. இவ...

அவளை உறுத்துவிட்டு, “உன்னைக் கொஞ்சுவதற்காக கையைப் பிடிக்கவில்லை. விட்டால் இந்த நெரிசலுக்குள் தொலைந்து விடுவாய். அதனால் பேசாமல் வா…” என்று பாய்ந்தவன், கிட்டத் தட்ட அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்ற...

error: Alert: Content selection is disabled!!