Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“மாமா வர இன்னும் அரைமணி நேரம் செல்லுமாம் அப்பா. அதற்குள் நாம் ஏதாவது குடிக்கலாமா..?” “எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். அவளுக்கு மட்டும் எதையாவது வாங்கி வா.. அப்படியே நீயும் எதையாவது குடி.” என்றார் சரஸ்வதி...

அத்தியாயம்-14 அன்று தமையனின் விளக்கங்களை, அதுவும் அக்கா குடும்பம், அண்ணா, அப்பா அம்மா எல்லோருடனும் ஒன்றாக இருக்கலாம் என்று அவன் சொன்னபிறகு, திருமணத்திற்கு மனதை ஓரளவுக்கு தேற்றி இருந்தாள் லட்சனா. அதோடு...

அவ்வளவு நேரமும் திருமணம் இப்போது வேண்டாம், உங்களை விட்டுப் போகமாட்டேன், எனக்கு இப்போதுதானே பத்தொன்பது வயது என்றெல்லாம் சொன்னாளே தவிர, ஜெயனைப் பற்றியோ, அவனைப் பிடிக்கும் பிடிக்காது என்றோ அவள் எதுவும் ச...

இதமாய்க் காற்று வீசும் அந்த மாலை நேரத்தில், அவர்களின் வீட்டருகில் இருந்த மாதா கோவிலுக்கு வந்திருந்தாள் லட்சனா. மாதாவை வணங்கிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்து, அமைதியே...

என் வேலை நேரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் மறுக்காமல் சரியென்றாள். லிண்டா அவளின் நல்ல தோழி என்பதாலும், மொழி புரியாது தடுமாறும் போதெல்லாம் அவளே இவளுக்கு உதவுபவள் என்பதாலும் ஒன்றும் சொல்லாமல் ‘கப...

அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...

“எனக்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை; எப்போதும் போலத்தான் இருக்கிறேன்!” என்றவள், “நீங்க போய் உங்க வேலைகளைப் பாருங்க!” சொல்ல நினைத்த நாவை இழுத்துப் பிடித்து அடக்கினாள். காலையில் புறப்படும் பொழுது, “உங்...

“மதுரா, ஒரே ஒரு கிழமை; ஏழே ஏழு நாட்கள் நான் இல்லாமல் சமாளித்துக் கொள்வீங்க தானே!” “ம்ம்…நான் ஒரு சின்னப் பாப்பா பாருங்க! அம்மா தனியாக விட்டுவிட்டுப் போகப் போறார் என்று அழுது அடம் பிடிக்க!” என்ற,...

அவனுக்குமே அவன் மனதின் போக்கு புரிபடவில்லை. தன்னை இன்னொருவன் மனைவி என்று நினைத்துப் பேசினால் எந்தப் பெண்ணும் சங்கடம் கொள்வாள் தானே? அது புரிந்தும் இவள் சங்கடம் கொண்டதை நினைத்து வெகுவாக மனம் சுணங்குவதே...

ஒரு கப் காஃபியோடு ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையொன்றில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம், புஸுபுஸுவென்ற ஆத்திர மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது! ‘இப்போ என்ன பெரிதாகச் சொல்லிவிட்டேன்! யாரோ எதுவோ விச...

error: Alert: Content selection is disabled!!