இதையெல்லாம் காயுவின் அன்னையிடம் இருந்து தெரிந்து கொண்டிருந்தார் , சரசு. ‘இவ்வளவு பாசம் உள்ளனி நானே இவேக்குத் தாயா இருக்கிறன் எண்டு சொல்ல வேண்டியதுதானே!’ என்ற மன ஆதங்கம், அவருக்கு. அதுவே கயலோடு சிடுசிட...
வெயில் காலம் கொரோனாவுக்குச் சாவு மணி அடிக்கும் காலம் என்ற நம்பிக்கை மக்களுள் பரவத் தொடங்கியது. அதோடு, பொதுவாகவே களியாட்டங்களுக்கு பிரதான இடம் கொடுக்கும் இளையவர்களை, நாட்கள் போகப்போக கொரோனாவின் மரண பயம...
“உன்ர மனத்துக்குச் சரி எண்டு படுறதை செய். ஆனா, கோவமா கதைக்காம நிதானமா கதை. ஏன் சும்மா தேவையில்லாம பிரச்சனைகளை வளர்ப்பான்.” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வைத்தாள் மயூரி. மாலையானதும் ஆதிராவ...
அவளின் அவமதிப்பில் உண்டான கோபத்தில் இனி அவளைப் பார்க்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டுதான் அவளின் வீட்டிலிருந்து வெளியேறினான். ஆனால், அவனுடைய அந்தக் கோபம் அவள் வீட்டிலிருந்து கார் வரைக்குமான தூரத்துக்குத...
அத்தியாயம் 13 “அம்மா.!” திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள் மயூரி. உறங்கி எழுந்த கோலத்தில் நின்ற ஆதிராவைக் கண்டதும்தான் நிஜம் உறைத்தது! இவளுக்காகத்தானே சற்றுமுன்னர் வந்தவன் நிறை...
‘அப்பாட்டச் சொல்லி அவாவ அவேட வீட்டவே போகச் சொல்ல வேணும்.” என்றது வரை வந்துவிட்டாள், அவள். கொஞ்ச நேரம் தான் சென்றிருக்கும் பூபாலன் வரும் அரவம் கேட்டது. கயல் பார்வை லாதியிடம் திரும்பியது. கீறுவதில் லயித...
“நான் இங்க இருக்கு மட்டுக்கும்.” சத்தமாகச் சொல்லிவிட்டாள். பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், லாதி. “இனி அழவே கூடாது, அம்மா கவலைப்படுவா சரியோ!” தாரக மந்திரம் போலாயிற்று அச்சொற்கள். கண்களைத் துடைத்துவிட்...
அங்கு சென்று, அவர்களோடு கலகலத்துவிட்டு விடைபெறுகையில் மனதுள் ஒரு வகை வெறுமையுணர்வு தோன்றிற்று! இதுவரை உணராத வகையில், அறிமுகமற்ற அவ்வுணர்வை, அத்தனை இலகுவில் இரசிக்க முடியாது தடுமாறியது, அவ்விள நெஞ்சம்!...
8 “இவ்வளவு நடந்தும் நம்மட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல. தானாக முடிவெடுத்து, ஆரோ ஒரு வீட்டில தங்கியிருந்திட்டு வந்திருக்கிறாள். நீங்க நல்லா செல்லம் கொஞ்சுங்க! எல்லாமே தான் நினைக...
‘இதுநாள்வரை இல்லாத புதுப்பழக்கம் இது!’ என்ற எண்ணத்தை மேவி, ‘தெரிந்தவர் வீடே எண்டாலும் ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் தங்கியிருந்துவிட்டு வந்திருக்கிறாளே!’ என்றதில் ஆத்திரம் தான் எகிறியது. இத்தனைக்கு...
