Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவன் கொடுத்த உயிர்கொண்டு, அழகிய ஓவியமாய் அவன் மடியில் வீற்றிருந்த மகளைப் பாசத்தோடு தழுவியது அவன் விழிகள்.   கண்ணுக்குத் தெரியாத ஒருவித பாசம் அவன் மீது தோன்றியபோதும் ஒருவித சங்கடமும் பாவையின் முகத...

அத்தியாயம்-26     ரவியும் ராஜும் பாவையின் பள்ளிக்கூட வாசலில் அவளை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்தனர். பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்த பாவை ராஜைக் கண்டதும், “ராஜ் மாமா...

“நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்! அதனால் தேவை இல்லாததுகளைப் பேசாதே! நீங்கள் இருவரும் என் சொத்து. அதனால் எதற்காகவும் உங்களை என்னால் இழக்க முடியாது! பாவை என் மகள். உனக்கு அவள் மீத...

திகைப்புடன் நிமிர்ந்து அவனை பார்த்தவளிடம், “இல்லை, அங்கே பார்த்துப் பதில் சொன்னாய். அதுதான் நான் இங்கே அமர்ந்திருப்பது உனக்குத் தெரியவில்லையோ என்று….” என்று இழுத்தவனை இப்போது நேரடியா...

அத்தியாயம்-25       சமையலறையில் நின்று தங்கள் சிறு குடும்பத்துக்கான காலை உணவை தயாரித்துக்கொண்டு இருந்தாள் நிரஞ்சினி.   கைகள் தன் பாட்டுக்கு வேலைகளைச் செய்தாலும், ‘ரவியண்ணா இன...

“எதை இழந்தாலும் என்னால் உங்களை இழக்க முடியாது ரவி. நீங்கள் வேண்டும் எனக்கு..” என்றாள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து.   அதைக் கேட்டவனின் மனதில் வெறுப்பு மூண்டது. எல்லோருமே பணத்தை வைத்துத...

அதுவும் அவன் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டது… சகுந்தலா மனதளவில் மடிந்தே போனார்.   அவரைத் திரும்பியும் பாராது உள்ளே சென்றவன், சிறிது நேரத்தில் மறுபடியும் வெளியே வந்...

அத்தியாயம்-24     காரில் சென்றுகொண்டிருந்த ரவிக்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.   கவியைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தபோதும், தவறு செய்துவிட்டேனே என்கிற தவிப்பே இந்தப் பன்னிரண்டு வரு...

சாப்பாடு எடுத்துவருகிறேன்…” என்றாள் நிரு.   “எதுக்கு உனக்கு.. சாரி உங்களுக்கு சிரமம்…” என்று சங்கடத்தோடு சொன்னவனைப் பார்த்து,   “அவள் உன்னை விடச் சிறியவள்...

“ஓ… உண்மையாகவா? எப்போதில் இருந்து?” என்று இளக்காரமாக ரவியைப் பார்த்து கேட்டவன் மனைவியிடம் திரும்பி,   “கேட்டாயா நிரு, பன்னிரண்டு வருடமாக அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைக்குத...

error: Alert: Content selection is disabled!!