Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் -23     கவியின் வீட்டிலிருந்து வெளியேறிய ரவி காரில் ஏறி நேரத்தைப் பார்த்தான். அது இப்போது நேரம் இரண்டு இருபத்தியைந்து என்று காட்டியது. இன்னும் ஐந்து நிமிடங்களில் பள்ளி முடிந்துவிட...

  “நான் நிம்மதியாக இருப்பது பொறுக்கவில்லையா உங்களுக்கு? அப்படி என்னதான் பாவம் செய்தேன்? அந்தப் பதினைந்து வயதில் எவ்வளவு சந்தோசமாக என்னுடைய அம்மாவோடு இருந்தேன். அப்போது தாலி என்கிற ஒன்றை என்...

போதாக்குறைக்கு அவளின் கையைப் பிடித்து விறாந்தைக்கு இழுத்துச் சேன்றவனின் கோபம் பெரும் திகைப்பைக் கொடுத்தது.   அவன் பிடித்து இழுத்த இடம் வலியைக் கொடுக்க, “கையை விடு..ங்கள்…” என்றா...

அத்தியாயம்-22     “ரவி….? இங்கே பாருங்கள். ஏன் இப்படிச் சிலைபோல் நிற்கிறீர்கள்…?” திகைத்து நின்றவனின் கைகளைப் பிடித்து உலுக்கினாள் தாரிகா.   “ஆ… என்ன...

எதற்காக அவளைப் பின்தொடர்கிறோம் என்றே தெரியாது பின்தொடர்ந்தவனின் எண்ணம் முழுவதும் அவளே இருந்தாள்.   சிறிது நேரத்தில் வெளியே வந்தவள், தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு நோக்கிச் செல்லவும் தானும்...

அத்தியாயம்-21     அடுத்த நாள் காலை, எழுந்து குளித்து வெளியே செல்லத் தயாரானான் ரவி. கைத் தொலைபேசியை எடுத்தப் பார்க்க, அது பல அழைப்புக்கள் வந்திருப்பதைக் காட்டியது. அதுவும் தாரிகா பல தடவைகள் அ...

பாவை பிறந்து மூன்று மாதங்கள் மின்னல் என ஓடிவிட, ஊர்மக்களும் ஓரளவுக்குக் கவியை ஏற்றிருந்தனர். பாவையோ தன் குண்டுக் கன்னங்களாலும், பெரிய கருமணி விழிகளாலும், மலர் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்திருந்தாள்....

அத்தியாயம்-20     அடுத்தநாள் காலை, ‘அட அம்மாவின் மடியிலேயே தூங்கிவிட்டேன் போலவே..’ என்று நினைத்துக்கொண்டே கண் விழித்தாள் கவி. மரகதம், அப்படியே ஒரு பக்கமாகச் சாய்ந்து, சரிந்து வாய் திறந்தபடி ...

தங்கத்துக்கு மரகதத்தின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. கவியோ உடல் நடுங்க வீட்டின் ஒரு மூலையில் முடங்கினாள். இதுவரை அவள் பாத்தறியாத தாயை அன்று பார்த்தாள்.   “என் பிள்ளையின் வாழ்க்கையில்...

அத்தியாயம்-19     அழுதழுது ஓய்ந்து, பித்துபிடித்துப்போய் இருந்தார் அன்னம். தந்தையின் இழப்பு ராஜைப் பெரிதாகப் பாதித்தது. ஆலமரமாய் நின்று காத்தவரை இழந்ததில் குடும்பப்பொறுப்பு அவன் தலையில் விழு...

error: Alert: Content selection is disabled!!