Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இனியாவது பொறுப்பாக இருக்கப்பழகு…”, “உன் அம்மாவைப் பதற வைத்துவிட்டாயே கவி…” என்று பலரும் பல பேச்சுக்களுடன் விலகிவிடவே, ஊர் மக்களைச் சமாளித்துவிட்டதை நினைத்து ராஜுக்...

சிறுபிள்ளை போன்ற அந்தச் செயல் சிறு சிரிப்பை அவனுக்குக் கொடுத்தபோதும், தான் சிரிப்பதை அவள் கண்டால் கோபம் இன்னும் கூடும் என்று எண்ணியவன், தன் சிரிப்பை உதடுகளுக்குள்ளேயே புதைத்துவிட்டு, “சாரி&#8230...

அத்தியாயம்-18   கைபேசி அழைக்கவும் பழைய நினைவுகளில் இருந்து சிரமத்துடன் மீண்டான் ரவி. நந்தன் அழைக்கிறான் என்றது பேசி. ஆனாலும் எடுக்க மனம் இல்லாது அதையே பாத்திருந்தான்.   சில நொடிகளில் தன்னை ந...

‘எழுந்து குணமாகி வாங்கப்பா. நான் உழைத்து உங்களை இருத்திவைத்து சாப்பாடு போடுகிறேன்..’ என்று மனதால் தந்தையோடு கதைத்தவனின் கண்கள் கலங்கியது.   கண்ணீரை இயலாமையுடன் துடைத்தவன், நான் ஆண்பிள்ளை! அழக்கூட...

அத்தியாயம்-17     மலையக டவுனுக்கு பஸ்ஸில் வந்திறங்கிய கவி, ஒருவழியாக வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தாள். யாரிடம் விசாரித்து அம்மா இருக்கும் இடத்தை எப்படித் தெரிந்துகொள்வது என்று யோசித்துக்கொண்...

“சாப்பிட……” எதையும் சொல்ல முடியாமல் பயத்தில் திக்கியது அவள் வாய்.   இரவு வேறு ரவிக்கு அடித்துவிட்டாள். அதை அவன் தன் தாயிடம் சொல்லி இருப்பானோ என்று அதுவேறு பயமாக இருந்தது. ...

சுருங்கிய கண்கள் மலர அவனையே ஆவலுடன் அவர் பார்க்கவும், “ஆன்ட்டி, கவி கிடைத்துவிட்டாள்..” என்றான் கனிவோடு.   அந்த முதிய முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி! உதடுகள் சிரித்தபோதும் கண்கள் அழுதத...

அத்தியாயம்-16     தனது அறைக்குள் கட்டிலில் சாய்ந்துகொண்ட சகுந்தலாவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ரவியின் செயல் அந்தளவுக்கு அவர் மனதைப் பாதித்தது.   பதினெட்டு வயதான ரவிக்கே திருமணத்தின்...

“இல்லையில்லை. ஆனால் அந்த ஆன்ட்டி…. ம்.. வர்மா…..” மனதில் நினைப்பவைகளைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள்.   “உன்னைத் திட்டினார்களா?” ராஜ் கேட்க,   “இல்...

அவளோ நடப்பவைகளைப் புரிந்துகொள்ளும் சக்தியை இழந்து கன்றிச்சிவந்துவிட்ட கன்னத்தைத் தாங்கியபடி ராஜையே பாத்திருந்தாள். விடிவிளக்காக அவள் நம்பிய அவன் அறைந்தது அவளின் குழந்தை மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. &...

error: Alert: Content selection is disabled!!