Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

பச்சை நிறக்கரையுடன் கூடிய சிவப்பு நிறச் சேலையில், அதே பச்சையில் ப்ளவுஸ் அணிந்து தலைக்குக் குளித்ததன் அடையாளமாக சின்னத் துவாலையால் கூந்தலைச் சுற்றியபடி வெளியே வந்தவளை, கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனின் வ...

அத்தியாயம்-32   இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் க...

“இவ்வளவு அவசரமாக அதையெல்லாம் செய்யவேண்டுமா ரஞ்சன். இதற்கு நீ பேசாமல் இங்கேயே தங்கியிருக்கலாம். எங்களுக்கும் சந்தோசமாக இருந்திருக்கும்.” என்று அப்போதும் சலித்துக் கொண்டார் சந்தானம்.   அவன் சின்னப்...

அதற்கு மேலும் அவருடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று எண்ணியவன், “நித்திக்குச் செய்யவேண்டிய அத்தனையையும் ஒரு குறை இல்லாமல் செய்து முடித்துவிட்டேன். அதோடு, வீட்டையும் தருகிறேன். ஆனால் கடையைத் தரமுடியாது! ...

அத்தியாயம்-31   ஒரு கம்பீரமான ஆண்மகனை, வாழ்க்கைப் போராட்டத்தில் எப்போதுமே எதிர்நீச்சல் போடும் ஒரு போர்வீரனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்று இப்படி ஓய்ந்து ஒடிந்துபோனவனாகப் பார்க்கவே முடியவில்ல...

தாயைச் சினத்தோடு பார்த்தான் ரஞ்சன்.   “நான் என்னம்மா பிழையாகக் கதைத்தேன்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ஆத்திரத்தோடு இடையிட்டார் சுசீலா.   “நீ பிழையாகக் கதைக்காமல் வேறு எப்படிக் கதைத்தா...

“யார்? நீயா அனைத்தையும் தூக்கிக் கொடுக்கிறவள். பணத்துக்காக பச்சோந்தியாக மாறும் நீயெல்லாம் என்னைப் பற்றிப் பேசாதே! நீயொரு பணப்பிசாசு! உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்று சித்ரா ஆத்திரத்துடன் சொல்லி...

அத்தியாயம்-30   தங்கையின் பேச்சைக் கேட்ட ரஞ்சனின் மனம் கொதித்தது. சுசீலா அத்தை கேட்ட சீதனமே மிக மிக அதிகம். அப்படியிருந்தும் ஒன்றும் சொல்லாமல் சம்மதித்ததற்கு காரணம், அப்பாவின் ஆசை மற்றும் நித்திய...

கன்னங்கள் கதகதக்க நின்றவளை ஆழ்ந்த பார்வையால் அளந்தபடி, “கிளம்பிவிட்டாய் என்றால் போகலாமா?” என்று கேட்டான் ரஞ்சன்.   அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ, “ம்..” என்று முணுமுணுத்துவிட்டு அவள...

“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?”   “தருவதாகச் சொல்லியிருக்கிறேன். இந்தத் திருமணம் எப்படியாவது நடக்கவேண்டும்!”   அவனை யோசனையுடன் பார்த்தாள் சித்ரா. ரஞ்சன் இப்போது வசதியாகத்தான் இருக்கிறான்....

error: Alert: Content selection is disabled!!