அவன் பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றிருந்தாலும், விட்டால் சொல்லிக்கொண்டே போவான் என்று ஆத்திரம் கிளம்ப, “நீங்கள் மட்டும் என்ன திறமா? காதலிக்க ஒருத்தியையும் கட்டிக்கொள்ள இன்னொருத்தியையும்...
அந்த நன்றி எதற்காகச் சொல்லப்பட்டது? அவள் செய்த பிழையைப் பொறுத்து அவளுக்காகப் பாடுபட்டாரே, அதற்கா? அவனையே திருமணம் செய்யப் போகிறேன் என்று அவள் சொன்னபோதும், அவளுக்காக நின்றாரே, அதற்கா? &nb...
அத்தியாயம்-25 இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கையின் மிகப் பெரிய நதியான மகாவலிகங்கை கடலுடன் கலக்கும் அற்புத இடமே திருகோணமலை! அப்படியான வளம் கொழிக்கும் திருகோண...
“நீ செய்வது எல்லாம் நியாயம் அற்ற செயல்கள். செய்யாதே என்று நாங்கள் சொன்னாலும் கேட்கமாட்டாய். அந்த நிலையை நீ தாண்டிவிட்டாய். நீ கஷ்டப் பட்டபோது உன்னைக் கைவிட்ட சொந்தம் தான் இப்போது உனக்குப் பெரிதாகப் போ...
அத்தியாயம்-24 தன் அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில், சுவரில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள் சித்ரா. கண்ணோரங்களில் நீர்க்கசிவு நிரந்தரமாகவே தங்கியிருந்தது. கைகளோ அப்பப்போ வயிற்றைத் தடவிப்...
அதைப் பார்த்தவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வர, அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தவன், அமர்ந்திருந்த கதிரை சடார் என்று பின்னால் விழ வேகமாக எழுந்து தன் அறையை நோக்கிச் சென்றான். “நில்லுடா! எங்கே போக...
அதே குரலில், “சித்ரா பாவமடா. நான் பார்க்க வளர்ந்த பெண். வாய்த் துடுக்கு இருந்தாலும் எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமா அவள். அவளைப் போய் ஏமாற்றி இருக்கிறாயே? எப்படி மனம் வந்தது உனக்கு? உனக்கும் ஒரு தங்கை இர...
அத்தியாயம்-23 சித்ரா சென்ற திசையையே பார்த்தபடி நின்றான் ரஞ்சன். அவள் சொன்னவற்றை அவன் பெரிதாக எடுக்கவில்லை. கோபத்தில் அவள் கேட்ட கேள்விகளில் நியாயம் இருப்பது புரிந்தாலும், எடுத்துவிட்ட முடிவை அவ...
“அத்தானும் அப்பாவும் வந்து முன்னுக்குக் கதைச்சுக்கொண்டு நிக்கினம். நீங்க அங்க வந்து இருங்க. சின்ன விசயத்துக்கும் நாம இடம் குடுத்திரக் கூடாது கயல். அதுவும் பூபாலன் இப்ப இருக்கிற நிலைக்கு, பிள்ளைகளப் பத...
லாதியின் சிறு கரங்களிரண்டும் கயல் கழுத்தை இறுக அணைந்திருந்தன. வாயை உரசிய மறுநொடி தட்டிவிடும் தாயின் கரம் இல்லாமல் போனதை உணராது, சிணுக்கத்தோடு பெருவிரலை சப்புக்கொட்டியபடி கயல் நெஞ்சில் சாய்ந்து கொண்ட க...
