Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

17 அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் நிலைகுலைந்து போயிருந்தான் ரஞ்சன். ‘என்ர நேசம் கைகூடவே கூடாதா? இப்பிடி, அண்ணா என்று நினைச்சன் என்று சொல்லிட்டாளே!’ என நினைத்து இரவிரவாய்த் துடித்துக் கொண்டிருந்தவ...

அத்தியாயம் 6     அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும்.   இந்தச் சம்மந்தம் கைகூடுவது நடவாத காரியம் என்று நன்றாகவே தெரிந்திருந்தும், தன்னவனாய் அவன் வந்துவிட மாட...

உதயனுக்கு ஷர்மினியின் மனம் புரிந்துபோயிற்று. உடனே, அவளருகில் சென்று துணையாக நின்றுகொண்டான். கலக்கத்தோடு அவள் பார்க்க, எல்லாம் சரியாகும் என்று கண்களை மூடித்திறந்தான்.   ஓரளவுக்கு மனம் அமைதியாக, பா...

அத்தியாயம் 5     அன்று வேலை முடிந்து வந்த ஷர்மினி, வீட்டு வாசலில் நின்ற காரைக் கண்டதும் ஆனந்தமாய் அதிர்ந்தாள்.   ‘வந்திட்டான்! கடவுளே பாட்டி சொன்ன மாதிரியே வந்திட்டான்.’ ஓராயிரம் மனக்கவ...

16   கீழே வந்த வசியைக் கேள்வியாகவும் கூர்மையாகவும் அளந்தனர், அவன் தாயும் பாட்டியும். அவனோ அமைதியாக வந்து அவர்கள் முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான். ‘‘அம்மா! சித்தி தாறுமாறாக அதுவும் என்ர...

‘புவனி சொன்னதை விடவும் விசயம் பெரிசு போல!’ என நினைத்துக் கொண்டவர், ‘‘என்ன தம்பி நடந்தது? ஏன் நிதி இப்படி வந்திருக்கிறாள்?’’ எனக் கேட்டவரை, கூர்மையாகப் பார்த்தான் மைந்தன். ‘‘அம்மா…இப்ப இதில நின்ற...

15 மெல்ல மெல்ல காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்த நிதி, பிளேட்டொன்றில் பாண் டோஸ்டுடன் மேலே வந்து கொண்டிருந்த ரதீஷை கண்டதும், “நான் கீழ வந்து சாப்பிட்டிருப்பனே…நீர் ஏன் மினக்கெட்டு இங்க கொ...

அத்தியாயம் 4   சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்த ஷர்மினி ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்த பார்வைகள், அதில் தெரிந்த சொந்தம், சின்னதாய்ச் சிந்திய சிரிப்பு, நீ போ என்று தலையாட...

அவள் குழப்பத்தோடு அவனைப் பார்க்க, “உனக்கு… ஆரையாவது பிடிச்சிருக்கா?” என்றான் சட்டென்று.   என்ன கேள்வி இது? அவளுக்கு நிறையப்பேரைப் பிடிக்கும். இதில் யாரைக் கேட்கிறான்?   விழிகளில் குழப்...

அத்தியாயம் 3     அது ஒரு பிள்ளையார் கோவில். பிரதான வீதியில் அமைந்திருந்தது. அதைக் கடந்துதான் ஷர்மினி வீட்டுக்குப் போகவேண்டும். அங்குச் சென்று நின்றுகொண்டான் சீராளன்.   ‘என்ன சொல்லுவா?’ ...

1...8586878889...298
error: Alert: Content selection is disabled!!