Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?”   “தருவதாகச் சொல்லியிருக்கிறேன். இந்தத் திருமணம் எப்படியாவது நடக்கவேண்டும்!”   அவனை யோசனையுடன் பார்த்தாள் சித்ரா. ரஞ்சன் இப்போது வசதியாகத்தான் இருக்கிறான்....

அத்தியாயம்-29   காலச் சக்கரத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது. அன்று காலையில் வழமை போன்று கடைக்குச் செல்லத் தயாரான ரஞ்சனும் சித்ராவும் அவர்கள் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தப...

அவனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போனதில் சித்ரா அவனை நிமிர்ந்து பார்க்க, சட்டெனப் பார்வையைத் திருப்பியவன், “ஏன்?” என்று கேட்டான், எதையாவது சொல்லவேண்டுமே என்பதற்காக.   “முதலில் எனக்கொரு கைப்பை வ...

சற்றுத் தயங்கியபோதும், “சரியங்கிள்!” என்று சொல்லவும் தவறவில்லை அவன்.   அவனோடு பேசிவிட்டு வைத்தவர் இலேசான மனதோடு மனைவிக்கு அழைத்து மகள் வந்திருப்பதைச் சொல்லவும், பத்து நிமிடத்தில் அங்கிருந்தார் லக...

அத்தியாயம்-28     சித்ரா இன்றி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது சந்தானத்தின் வீடு. வாடிப்போய் சோம்பியிருந்த மனைவியின் முகத்தையும் பார்க்கமுடியாமல் காலையிலேயே கடைக்கு வந்திருந்தார் சந்தானம். &nbsp...

“நீ அங்கே போகத் தேவையில்லை. இன்று மட்டும் அல்ல என்றுமே!” என்றான் அவன் அப்போதும் கடுமையான குரலில்.   “என்னது??” சித்ரா நிச்சயமாக அதை எதிர்பார்க்கவில்லை.   அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான் ...

“என்ன பசியில்லை? நீயென்ன மகாராணியா? உனக்குப் பசிக்கிற போதெல்லாம் நான் சேவகம் செய்ய. மரியாதையாக எழுந்து வா!” என்று சிடுசிடுத்தான் அவன்.   “இதுநாள்வரை என் வீட்டில் நான் மகாராணியாகத்தான் இருந்தேன்” ...

அத்தியாயம்-27   சித்ரா ரஞ்சனின் கைபேசியில் இலக்கங்களைத் தட்டிவிட்டு அதைக் காதுக்குக் கொடுக்க, “அதுதான் ஐபோன் நான் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டேனே. பிறகு எதற்கு உன் அப்பாவுக்கு அழைக்கிறாய்...

அந்தப் பைகளில் பொறிக்கப் பட்டிருந்த பெயர்களே உள்ளே இருப்பது ஆடைகள் என்பதைச் சொல்ல பேசாமல் நின்றாள் சித்ரா.   அவள் ஏதும் சொல்வாள், அல்லது பைகளை எடுத்துப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்க அவளோ நி...

ஏற்கனவே மாமியாரின் பேச்சினால் துடித்துப்போயிருந்த சித்ராவுக்கு நித்தியின் பேச்சைக் கேட்டதும் வெறுத்தே போனது. ஒரு நைட்டிக்கு இந்தப் பாடா?   அதை அணிந்திருக்கும் உடல் முழுவதுமே கூசிப் போனது.   ...

1...9293949596...239
error: Alert: Content selection is disabled!!