அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை. “உங்க பொண்ணா யாரது?” “கட்டிக்கரும்பா ஒண்ணே ஒன்னு கண்ண...
“எத்தனை பேர் உங்கம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லிருக்காங்க தெரியுமா?” அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது. இருந்தாலும் முயற்சித்தார். “இல்ல மோனே… நிஜ சூழ்நிலை அப்படி இல்லவே இல்லை… “ “என்ன இல்லை… நீங்க எ...
அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும் பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அ...
“ஒரு லட்சத்தை வச்சுக்கிட்டு, இந்த செம்பருத்தியை வேற கூட்டிக்கிட்டு இதென்னடா பிளான். அவ பாட்டுக்கு ஸ்வீட்டு கடையோ சிப்ஸ் கடையோ வேலை செஞ்சு சோறு தின்னுட்டு இருக்கா. அவளைக் கூட்டிட்டு வந்து அவளுக்கும் சோ...
தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனை...
“உன் ஷோரூம்ல ஈ ஓட்டிட்டு இருக்கப் போல. அதனால் உனக்கு போர் அடிக்குதுன்னு காலையில் இருந்து கிச்சன்ல எதையோ கிண்டிட்டு இருக்கிற. எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்குது. நான் கிளம்புறேன்” என வத்சனை இடித்துக் க...
அத்தியாயம் – 18 “ஹாப்பி பர்த்டே ஆன்ட்டி” என்றவாறே கையில் வைத்திருந்த பரிசுப் பொருளை மீனாட்சியிடம் நீட்டினாள். மீனாட்சியும் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டார். “பிரிச்சுப் பாருங்க ஆன்ட்டி...
‘என்ன கேட்கிறான் இவன்?’ புரியாமல் அவனையே பார்க்க, “பைனாப்பிள் கேசரி ரொம்ப டேஸ்டா இருந்ததோ?” என மீண்டும் கடுப்பாக வார்த்தைகள் வெளிவந்தன. திடீரென்று வந்து ஏன் இப்படிக் கேட்கிறான் எனப் புரியாமல் த...
அத்தியாயம் – 17 நாட்கள் வேகமாக நகர, சசிதரன் இரண்டு மூன்று நாட்களில் நன்றாகத் தேறிவிட்டிருந்தான். மறுநாள் மருத்துவமனைக்கு வந்தவுடனே சந்தோஷை அழைத்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டாள் திவ...
‘‘வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னுக்கு வைத்து, அதுவும் இந்த ராணிக்கு முன்னுக்கு வைத்துத் திட்டினால், அவே என்னை மதிப்பீனமா?’’ தன்னருகில் இருந்த கணவனை முறைத்துக்கொண்டே சொன்ன புவனி, தன்னைத் தன் மகன்கள் இருவர...
