Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில், ‘முல்லைத்தீவில் சாமியார் கைது’ என்றதின் கீழ், அதுவரை, மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த இளைஞனின் புகைப்படத்தோடு செய்தியிருந்தது. அவன் வசித்து வந்த வீட்டின் நி...

அவர் மகனோ, குளித்துவிட்டு, அப்படியே, மலர் இல்லத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். வெறுமையாக இருந்த ஸ்கூட்டி நிறுத்துமிடம் அவள் இல்லை என்றது. ‘வழமையா, இந்த நாளில இந்த நேரம் இங்கனேக்க தானே நிக்கிறவா’ என்ற...

அன்று, அந்த நவீன கப்பலுள் பிரவேசித்துவிட்டுத் திரும்பியிருந்த மிகுதி மூவரும், முனைப்போடு செயல்பட நினைத்தார்கள்; மரண பீதி அந்தளவுக்குப் பீடித்திருந்தது; தம் விசுவாசத்தை, போதைப்பொருள்க்  கடத்தல்காரருக்க...

கடைக்கண் பார்வை அவனிடம் சென்றது. பெரிய அமெரிக்க பிரசிடெண்ட் இவர்! செய்யிறது என்னவோ காளான் வியாபாரம்; ஃபோன் கதைக்கேக்க டன் கணக்கில லெவல் காட்ட வேண்டியது! “ மூஞ்சியையும் ஆளையும் பாருங்கவன்…குரங்கு!” மனத...

சிறு தகவலும் இன்றி, குடும்பத்தினர் மலைத்தார்கள்; பதைத்துத் துடித்தார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் முக்கிய செய்தியில் கம்பீரமாக இடம் பிடித்தார், நெற்றிப் பொட்டில் குண்டு தாங்கியவர். அவர் நாணய ந...

அவள் பின்னால்… குடுகுடுவென்று ஓடியது இவன் பார்வை! அதேநேரம், அருகில் நிற்பவன் பார்வையும் சேர்ந்து வந்ததை உணர்ந்தவன், அவனோடு சேர்ந்து ஸ்டோலுக்குள் உள்ளிட்டான். அடுத்த பத்தாவது நிமிடம், அவன் சாரதி ஆசனத்த...

“செய்ய மாட்டன் எண்ட நினைப்போ!” வாயைச் சுழித்துக்கொண்டு பார்த்திருந்தவள் விழிகளில், விசமமும் நகைப்பும் போட்டி போட்டுக்கொண்டு கசிந்தன. “ஏலாதல்லா? பிறகு, வீட்ட போய் நிம்மதியா இருக்கிறேல்லையா? அதும், இந்த...

இனியும் எங்களால் நட்டப்பட முடியாது. இதே நிலை உங்களுக்கு வருவதை விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறோம் என்ற உறுமலோடு, பெரும் அச்சம் ஏற்படுத்தியே முகவர்களை அனுப்பி வைத்தார்கள்.   அவர்கள் கப்பலிலிருந்து ...

அத்தியாயம் 25   மணித்தியாலங்களை விழுங்கிக் கொண்டு தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில், அந்தப் போதைத் தடுப்பு அதிகாரியின் நெற்றிப் பொட்டை குண்டு துளைத்தது தான் மிச்சம்!  நான்கு கண்களும் அதிர்வில் நிலைக்க...

“22 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய ஆறு நாடுகளும், உலகில் சிறந்த குடிநீர் வழங்கும் நாடுகளாக இனம் காட்டப்பட்டுள்ளன.” பெர...

error: Alert: Content selection is disabled!!