Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

20   “அம்மா ரெடியா? நாங்க எப்பவோ ரெடி.” குழந்தைகளில் ஒருவரை ஏந்தியவாறு, குழந்தை பேசுவது போல பேசிக்கொண்டு மதுரா இருந்த அறைக்குள் ஆர்ப்பாட்டமாக நுழைந்தாள் நித்தி. டூர் போய் வந்தவள், பஞ்சுப்பொதியாக ...

அதைக் கேட்டவள் வாயடைத்து நின்றாள். நல்லவன் என்று நம்பி, மனதைத் திறந்து அவனிடம் அனைத்தையும் சொல்லியும், இப்படி இரக்கமே இன்றிக் கேட்கிறானே.   சட்டென்று உண்டான வெறுப்பில், “அது சரி! நீங்களும் ஆண்பிள...

அத்தியாயம்-23     ஜெயன் சொன்னது போலவே, அன்றே அவளை டொச் வகுப்புக்கு அழைத்துச் சென்றான். அந்த மரத்தடியைப் பார்க்கவே கூடாது என்கிற பிடிவாதத்துடன், முகத்தை நேராக வைத்துக்கொண்டு நடந்தவளை, வகுப்பு...

  “ஏற்கனவே, அம்மா, அப்பா, அண்ணா என்று எல்லோரையும் பறிகொடுத்துவிட்டோம். உனக்கும் ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது. காலம் முழுக்க தவித்திருப்பேன். உனக்கொரு திருமணத்தை நடத்தி, நீ சந்தோசமாக வாழ...

அத்தியாயம்-22     தூரத் தெரிந்த மலை முகட்டில், வெள்ளைக் கம்பளமாய் படர்ந்திருந்த பனிமூட்டத்திலேயே நிலைத்திருந்தது ஜெயனின் விழிகள்.   கடும் வெயிலில் கூடக் கரையாது, தேங்கி நின்ற பனியைப் பா...

மனைவி மூலம் விசயமறிந்த சுகுமாரோ, நீண்ட நேரமாக எதுவுமே கதைக்கவில்லை. பாமினி மனம் தான் தவித்துப் போனது.  “உங்கட தங்கச்சி ஆக்கள் கேட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகினம் குமார். ஆனா …பிள்ளையிட...

‘இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சரின்  மருமகன், கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய வேளை கைது!’   பத்திரிகைகள், த...

தாய்க்குப் பதில் சொல்லித் தெளிய வைக்கவென அவன் வாய் திறக்க முதல்,  அவர் கதைத்தவை எல்லாமே கேட்டு விட்டேன் என்ற பாவனையோடு உள்ளிட்டாள், பைரவி. சேர்ந்து வந்த மதியின் முகம் கூட தொங்கிவிட்டது.  தன்னைத் தாண்ட...

அடுத்தடுத்து, நாட்டின் சில பகுதிகளில், போதைப்பொருள்க் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டன. டன் கணக்கில் போதைப்பொருட்களை ஏற்றி வந்த கப்பலொன்று, இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசித்...

பார்வை மட்டும், அவள் விழிகளால் உள் நுழைந்து மனதை ஆராய முயன்றது. இவன் சரிவரான் என்றேதும் முடிவுக்கு வந்து விடவில்லையே? நா கேட்க உண்ணியது.  இதனிடையில், “இங்க ஒருத்திய விசராக்கிப் போட்டு, நல்ல வடிவா நிண்...

error: Alert: Content selection is disabled!!